Singers : Mano and Anuradha Sriram

Music by : Devendran

Female : Mannane enthan maaya kannane
Ennai urangavidu..
Nenjile vanthu sera thudikiren
Unnai vazhangividu..
Uyirin uyire
Thazhuvida vaa
Uravin urave
Thanimaiyil nee vaa

Female : Mannane enthan maaya kannane
Ennai urangavidu
Nenjile vanthu sera thudikkiren
Unnai vazhangi vidu

Female : {Vaazhve ena ninaithen
Varavai ethirpaarthen
Vanthaai ena arinthen
Vaasal izhanthen} (2)

Female : Vazhi irandilum paarvai ondru thaan
Nathi mudivathu kadalil vanthuthaan
Ethu thaduppinum unnai seruven nila

Male : Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa

Male : {Kannin imai asainthu
Thendral vara kanden
Kanivaai mozhi arinthu
Kavithai padaithen} (2)

Male : Minnum panithuli arumbum sirippile
Pannum kurumbugal azhaikkum vanappile
Vanna kanavinil manathai parikkiraal nila

Male : Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa
Uyirin uyire thazhuvida vaa
Uravin urave thanimaiyil nee vaa

Male : Nenjame enthan ninaivu neeyadi
Konjam aruginil vaa
Ondrile ondru kalantha jeevane
Ennai parugida vaa

Female : Pirappathu oru murai
Irappathum oru murai
Irukkindra varaiyilum
Unnodu en kathai
Irukkindra varaiyilum
Unnodu en kathai…

பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே
என்னை உறங்கவிடு
நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்
உன்னை வழங்கி விடு
உயிரின் உயிரே தழுவிட வா
உறவின் உறவே தனிமையில் நீ வா

பெண் : மன்னனே எந்தன் மாயக் கண்ணனே
என்னை உறங்கவிடு
நெஞ்சிலே வந்து சேர துடிக்கிறேன்
உன்னை வழங்கி விடு

பெண் : {வாழ்வே என நினைத்தேன்
வரவை எதிர்ப்பார்த்தேன்
வந்தாய் என அறிந்தேன்
வாசல் இழந்தேன்} (2)

பெண் : விழி இரண்டிலும் பார்வை ஒன்றுதான்
நதி முடிவது கடலில் வந்துதான்
எது தடுப்பினும் உன்னை சேருவேன் நிலா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா

ஆண் : {கண்ணின் இமை அசைந்து
தென்றல் வரக் கண்டேன்
கனிவாய் மொழி அறிந்து
கவிதை படைத்தேன்} (2)

ஆண் : மின்னும் பனித்துளி அரும்பும் சிரிப்பிலே
பண்ணும் குறும்புகள் அழைக்கும் வனப்பிலே
வண்ணக் கனவினில் மனதை பறிக்கிறாள்..நிலா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா
உயிரின் உயிரே தழுவிட வா
உறவின் உறவே தனிமையில் நீ வா

ஆண் : நெஞ்சமே எந்தன் நினைவு நீயடி
கொஞ்சம் அருகினில் வா
ஒன்றிலே ஒன்று கலந்த ஜீவனே
என்னைப் பருகிட வா

பெண் : பிறப்பது ஒரு முறை
இறப்பதும் ஒரு முறை
இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை
இருக்கின்ற வரையிலும் உன்னோடு என் கதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here