Singers : K. J. Jesudass and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae
Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae

Male : Vanna thaen malaraanaal
Innamutham idhazh paruga
Vanna thaen malaraanaal
Innamutham idhazh paruga

Male : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae

Female : Ennalaigal kodi pera
Mannavanin maarbinilae
Ennalaigal kodi pera
Mannavanin maarbinilae

Female : Vinnulagai kaanugiraal
Kannayarnthu kaal thalara
Kannayarnthu kaal thalara

Female : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae

Male : Thaan adaintha kadhalanin
Thaenithazhakku yaengugiraal
Thaan adaintha kadhalanin
Thaenithazhakku yaengugiraal

Female : Thaen adhu thevittidumo
Thellamutham theethaamo
Thellamutham theethaamo

Female : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae

Male : Pani karaintha inba mazhai
Panneeril neenthukiraal
Pani karaintha inba mazhai
Panneeril neenthukiraal
Punithamigu kadhalilae
Puththinbam kaanugiral
Puththinbam kaanugiral

Both : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae
Vanna thaen malaraanaal
Innamutham idhazh paruga

Both : Kanniyaval naanugiraal
Kadhalan kai thodavae….

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே
கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே

ஆண் : வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக…..

ஆண் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே

பெண் : எண்ணலைகள் கோடி பெற
மன்னவனின் மார்பினிலே
எண்ணலைகள் கோடி பெற
மன்னவனின் மார்பினிலே

பெண் : விண்ணுலகை காணுகிறாள்
கண்ணயர்ந்து கால் தளர
கண்ணயர்ந்து கால் தளர….

பெண் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே…..

ஆண் : தான் அடைந்த காதலனின்
தேனிதழக்கு ஏங்குகிறாள்
தான் அடைந்த காதலனின்
தேனிதழக்கு ஏங்குகிறாள்

பெண் : தேன் அது தெவிட்டிடுமோ
தெள்ளமுதம் தீதாமோ
தெள்ளமுதம் தீதாமோ

பெண் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே…..

ஆண் : பனிக் கரைந்த இன்ப மழை
பன்னீரில் நீந்துகிறாள்
பனிக் கரைந்த இன்ப மழை
பன்னீரில் நீந்துகிறாள்
புனிதமிகு காதலிலே
புத்தின்பம் காணுகிறாள்
புத்தின்பம் காணுகிறாள்

இருவர் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக

இருவர் : கன்னியவள் நாணுகிறாள்
காதலன் கைத் தொடவே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here