Singer : A. M. Raja

Music by : Jeevan

Male : Kadal soozhndha vaiya melae
Chorus : Aaa….aa….
Male : Kanalaagum aavi polae
Chorus : Aaa….aa….
Male : Manamaengi povadhoo innaalae

Male : Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada
Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada

Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Chorus : Aaa….aa….
Male : Nirantharamaai endrum seemangal vaazhndhadhillai
Ninaipathu polae naam pera mudivathillai
Chorus : Aaa….aa….
Male : Ninaipathu polae naam pera mudivathillai
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada
Bayangara kobamadhaal paazhaagum vaazhkaiyada

Male : Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada

Male : Uravudan nesangalum piraviyin paasangalum
Uravudan nesangalum piraviyin paasangalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Gopura maligaiyum kulathin perumaigalum
Nilai thadu maarinaal yaavum thootridumae
Chorus : Aaa….aa….
Male : Neer mel kaanum oviyam vaazhvae
Vathaithidum vedhanai nee kanda sodhanai
Vathaithidum vedhanai nee kanda sodhanai

Chorus : Aaa….aa….
Male : Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada

Chorus : Aaa….aa….
Male : Kanavugal thaan vaazhvaada
Kaalam polladhada
Un vaazhvai enni paarada

பாடகர் : ஏ. எம் . ராஜா

இசை அமைப்பாளர் : ஜீவன்

ஆண் : கடல் சூழ்ந்த வைய மேலே
குழு : ஆஅ….ஆஅ….
ஆண் : கானலாகும் ஆவி போலே
குழு : ஆஅ….ஆஅ….
ஆண் : மனமேங்கி போவதோ இந்நாளே….

ஆண் : கனவுகள் தான் வாழ்வடா
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா
கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா

ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
குழு : ஆஅ….ஆஅ….

ஆண் : நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
குழு : ஆஅ….ஆஅ….

ஆண் : நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா

ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா

ஆண் : உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும்
நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே
குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை…
வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை…

குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா

குழு : ஆஅ….ஆஅ……
ஆண் : கனவுகள் தான் வாழ்வடா…..
காலம் பொல்லாததடா
வாழ்வை எண்ணிப் பாரடா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here