Singer : Shweta Mohan

Music by : Navneeth Sundar

Female : Chinnanchirukiliyae…..

Female : Chinnanchirukiliyae
Kannamma selvakkalanjiyamae
Chinnanchirukiliyae
Kannamma selvakkalanjiyamae
Ennai kali theerthu ulagil
Ennai kali theerthu… ulagil
Yettram puriya vaithaa..aa…aa…aaaai
Chinnanchirukiliyae
Kannamma selvakkalanjiyamae
Ennai kali theerthu ulagil
Ennai kali theerthu ulagil
Yettram puriya vaithaa..aa…aa…aaaai
Chinnanchirukiliyae
Kannamma selvakkalanjiyamae …ae ae ae

Music : ……………………

Female : Pillai kaniyamudhae kannamma
Pillai kaniyamudhae aee.. kannamma
Pesum porchithiramae aeaeae….
Pillai kaniyamuthaeae kannamma
Pesum porchithiramae…
Alli anaithidave enmunnae
Aadi varum theneae…ae…ae
Chinnanchirukiliyae…
Alli anaithidavae enmunnae
Aadi varum thenae ae…
Chinnanchirukiliyae
Kannamma selvakkalanjiyamae..

Music : ……………………

Female : Odi varugaiyilae ae ….
Kannamma ….
Kannammaaaaa aa
Kannammaaa….
Odi varugaiyilae kannamma
Ullam kuliruthadee ee…ee…ee
Odi varugaiyilae kannamma..
Ullam kuliruthadee
Aadi thirithal kandaaal unaipoi
Aavi thazhuvuthadee…ee….ee..
Aadi thirithal kandaal unaipoi
Aavi thazhuvuthade ee…ee…ee…ee..

Music : ……………………

Female : Uchithanai mugarnthaal
Uchithanai mugarnthaal
Garuvam ongi valaruthadee ee
Uchithanai mugarnthaal
Garuvam ongi valaruthadee ee
Mechi unnai ooraar pugazhnthaal
Meni silirkkuthadee ee…ee…ee..
Mechi unnai ooraar pugazhnthaal
Meni silirkkuthadee ee…ee…ee…ee..

Music : ……………………

Female : Kannathil muthamittaal
Kannathil muthamittaal
Ullamthaan kalll veri kolluthade ee…ee…ee..
Kannathil muthamittaal
Ullamthaan kalveri kolluthadee…ee..ee
Unnai thazhividilo
Kannamma unmathamaaguthadee…ee…ee
Unnai thazhividilo
Kannamma unmathamaaguthadee ee…ee.. ee..

Music : ……………………

Female : Un kannil neer vazhinthaal
Un kannil neer vazhinthaal
En nenjil uthiram kottuthade ee.. ee …ee
Un kannil neer vazhinthaal
En nenjil uthiram kottuthadee… ee
En kannil paavaiyandroo kannammaa
En kannil paavaiyandroo kannammaa
En uyir ninnathandroo oh..
En uyir ninnathandroo oh..
En uyir ninnathandroo oh..

பாடகி : ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : நவநீத் சுந்தர்

பெண் : சின்னஞ்சிறுகிளியே….

பெண் : சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்து உலகில்
என்னைக் கலிதீர்த்து உலகில்
ஏற்றம் புரிய வைத்தாய் …..
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்து உலகில்
என்னைக் கலிதீர்த்து உலகில்
ஏற்றம் புரிய வைத்தாய் ….
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே

பெண் : பிள்ளைக்கனியமுதே…கண்ணம்மா
பிள்ளைக்கனியமுதே…கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
பிள்ளைக்கனியமுதே…கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே
அள்ளியணைத்திடவே என்முன்னே
ஆடிவருந்தேனே
சின்னஞ்சிறுகிளியே …….
அள்ளியணைத்திடவே என்முன்னே
ஆடிவருந்தேனே
சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே

பெண் : ஓடி வருகையிலே…… கண்ணம்மா….
கண்ணம்மா…. கண்ணம்மா….
ஓடி வருகையிலே…… கண்ணம்மா….
உள்ளம் குளிருதடீ….
ஓடி வருகையிலே…… கண்ணம்மா….
உள்ளம் குளிருதடீ….
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி…
ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்
ஆவி தவிழுதடி…

பெண் : உச்சிதனை முகந்தால்
உச்சிதனை முகந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
உச்சிதனை முகந்தால் கருவம்
ஓங்கி வளருதடி
மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ
மெச்சி யுனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ….

பெண் : கன்னத்தில் முத்தமிட்டால்
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ…
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ…
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ…
உன்னை தழுவிடிலோ கண்ணம்மா
உன்மத்த மாகுதடீ…

பெண் : உன் கண்ணில் நீர்வழிந்தால்
உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உத்திரங்கொட்டுதடி
உன் கண்ணில் நீர்வழிந்தால் என்நெஞ்சில்
உத்திரங்கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!
என் உயிர் நின்னதன்றோ!!!….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here