Singers : P. B. Sreenivas and L. R. Eswari

Music by : T. R. Pappa

Male : Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu
Vizhiyai paarththaal mayakkamundu
Un vazhiyai paarththaal thayakkamundu

Male : Azhagaey unakku gunamirandu
Un adimai enakku manamirandu

Female : Naattu pennin urimaiyundu
Adhil naagareega pudhumai undu
Parkkum unathu kannirandum
Adhai pazhagi kondaal inimai undu

Male : Azhagaey unakku gunamirandu
Female : Ahaa….haa….haa….
Male : Un adimai enakku manamirandu
Female : Ahaa….haa….haa….

Female : Aahaa….haa….haa….
Lala laal laa lala laalaa

Male : Ulagam sollum vaarthai
Enthan ullaththil irrukkum
Aanaal……unnai kandaal
Ullam kaadhal vellaththil midhakkum

Female : Aadai mattum maari maari
Maeiyai maraikkum
En aasai mattum maattramindri
Unnidam irukkum irukkum
Lala laal laa lala laalaa….

Male : Palapalakkum paligu udal
Paruvaththin kannaadi
Female : Adhil pazharasaththai paruga vaippean
Nilavukku munnaadi….ee….ee….

Male : Kalakalakkum idaiyanaiththu
Kaalaiyil thallaadi
Female : Nee ezhunthavudan kulikka vaippaen
Inbaththai kondaadi

Male : Lala laal laa lala laalaa…
Lala laal laa lala laalaa…
Female : Aahaa…..haa….haahhaa….
Aahaa…..haa….haahhaa….
Both : Mmmm mmm hmmm…..

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு
உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு

ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு

பெண் : நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு
அதில் நாகரீகப் புதுமை உண்டு
பார்க்கும் உனது கண்ணிரண்டும்
அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு

ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
பெண் : அஹா……ஹா……ஹா…..
ஆண் : உன் அடிமை எனக்கு மனமிரண்டு
பெண் : அஹா……ஹா……ஹா…..

பெண் : ஆஹா……ஹா……ஹா…..
லல லால் லா லல லாலா……

ஆண் : உலகம் சொல்லும் வார்த்தை
எந்தன் உள்ளத்தில் இருக்கும்
ஆனால்……. உன்னைக் கண்டால்
உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும்

பெண் : ஆடை மட்டும் மாறி மாறி
மேனியை மறைக்கும்
என் ஆசை மட்டும் மாற்றமின்றி
உன்னிடம் இருக்கும் இருக்கும்
லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா……

ஆண் : பளபளக்கும் பளிங்கு உடல்
பருவத்தின் கண்ணாடி
பெண் : அதில் பழரசத்தைப் பருக வைப்பேன்
நிலவுக்கு முன்னாடி….ஈ…..ஈ….

ஆண் : கலகலக்கும் இடையணைத்து
காலையில் தள்ளாடி
பெண் : நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன்
இன்பத்தைக் கொண்டாடி

ஆண் : லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா……
பெண் : ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here