Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Muththu muththu pottu eduththu
Kattu kattu maala kattu
Akkaa magalukku akkaa magalukku
Akkaa magalukku akkaa magalukku

Male : Pattu pattu kaanjipattu
Thanga thattil seeru vaippaen
Akkaa magalukku akkaa magalukku
Akkaa magalukku akkaa magalukku

Male : Santhana kumbaa manjal irukku
Kunguma kinnam kooda irukku
Chiththiraththa pola ava irukkaa
Kettathellaam naanum vaangi tharattaa

Male : Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum
Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum

Male : Muththu muththu pottu eduththu
Kattu kattu maala kattu
Akkaa magalukku akkaa magalukku

Male : Pattu pattu kaanjipattu
Thanga thattil seeru vaippaen
Akkaa magalukku akkaa magalukku

Male : England-yil irukkum antha
Kohinoor vairam pola
Thangaththukku seeraa kodukkavaa…aa….
Elizabeth rani uduththum
Thuniya pola thedi pudichchu
Azhagukku naan uduththi paakkavaa…aa….

Male : Seiyaaththa eppavum naan solla maattaen
Solli puttaa seiyum vara vidamaattaen
Vera ponna yaereduththum paakkamaattaen
Akkaa maga podum kotta thaandamaattaen

Male : Nammalukku dheivam antha veeraaaru
Ponga vechchu poosa seiyum namma ooru
Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum

Male : Muththu muththu pottu eduththu
Kattu kattu maala kattu
Akkaa magalukku akkaa magalukku

Male : Pattu pattu kaanjipattu
Thanga thattil seeru vaippaen
Akkaa magalukku akkaa magalukku

Male : Akkaa maga sirippa paaru
Muththumani sedharum sedharum
Kuththaalaththu aruvi kudhikkumae…ae…
Muththu muththu kanna paaru
Natchaththiram sinungum sinungum
Muththaaramman koyil therakkumae…ae….

Male : Kaaththiruntha kaalam ippo kai kodukkuthu
Paaththu paaththu ooru sanam kannu paduthu
Pooththirukkum poovukkellaam yogam vanthathu
Ponna kanda bodhaiyila aattam poduthu

Male : Innum oru naal irukku thirunaalu
Thanga thaali yaerum antha oru naalu
Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum

Male : Muththu muththu pottu eduththu
Kattu kattu maala kattu
Akkaa magalukku akkaa magalukku

Male : Pattu pattu kaanjipattu
Thanga thattil seeru vaippaen
Akkaa magalukku akkaa magalukku

Male : Santhana kumbaa manjal irukku
Kunguma kinnam kooda irukku
Chiththiraththa pola ava irukkaa
Kettathellaam naanum vaangi tharattaa

Male : Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum
Melam kottudaa thaalam thattudaa
Kottu saththam ettu oorum kootti varattum

Male : Muththu muththu pottu eduththu
Kattu kattu maala kattu
Akkaa magalukku akkaa magalukku

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : சந்தனக் கும்பா மஞ்சள் இருக்கு
குங்குமக் கிண்ணம் கூட இருக்கு
சித்திரத்தப் போல அவ இருக்கா
கேட்டதெல்லாம் நானும் வாங்கித் தரட்டா

ஆண் : மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்

ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : இங்கிலாந்தில் இருக்கும் அந்த
கோஹினூரு வைரம் போல
தங்கத்துக்கு சீரா கொடுக்கவா….ஆ……
எலிசபெத்து ராணி உடுத்தும்
துணியப் போல தேடி புடிச்சு
அழகுக்கு நான் உடுத்தி பாக்கவா…ஆ….

ஆண் : செய்யாதத எப்பவும் நான் சொல்ல மாட்டேன்
சொல்லிப் புட்டா செய்யும் வர விடமாட்டேன்
வேற பொண்ண ஏறெடுத்தும் பாக்க மாட்டேன்
அக்கா மக போடும் கோட்ட தாண்ட மாட்டேன்

ஆண் : நம்மளுக்கு தெய்வம் அந்த வீரனாரு
பொங்க வெச்சு பூச செய்யும் நம்ம ஊரு
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்…..

ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : அக்கா மக சிரிப்பப் பாரு
முத்துமணி செதறும் செதறும்
குத்தாலத்து அருவி குதிக்குமே….ஏ…..
முத்து முத்து கண்ணப் பாரு
நட்சத்திரம் சிணுங்கும் சிணுங்கும்
முத்தாரம்மன் கோயில் தெறக்குமே…..ஏ…..

ஆண் : காத்திருந்த காலம் இப்போ கை கொடுக்குது
பாத்து பாத்து ஊரு சனம் கண்ணு படுது
பூத்திருக்கும் பூவுக்கெல்லாம் யோகம் வந்தது
பொண்ணக் கண்ட போதையில ஆட்டம் போடுது

ஆண் : இன்னும் ஒரு நாள் இருக்கு திருநாளு
தங்கத் தாலி ஏறும் அந்த ஒரு நாளு
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்…..

ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : பட்டு பட்டு காஞ்சிப் பட்டு
தங்கத் தட்டில் சீரு வைப்பேன்
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு

ஆண் : சந்தனக் கும்பா மஞ்சள் இருக்கு
குங்குமக் கிண்ணம் கூட இருக்கு
சித்திரத்தப் போல அவ இருக்கா
கேட்டதெல்லாம் நானும் வாங்கித் தரட்டா

ஆண் : மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்
மேளம் கொட்டுடா தாளம் தட்டுடா
கொட்டுச் சத்தம் எட்டு ஊரும் கூட்டி வரட்டும்

ஆண் : முத்து முத்து பொட்டு எடுத்து
கட்டு கட்டு மால கட்டு
அக்கா மகளுக்கு அக்கா மகளுக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here