Singer : Jikki

Music by : T. Chalapathi Rao and G. Ramanathan

Female : Oo….oo….oo…oo….
Oo….oo….oo…oo….

Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu
Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu

Female : Kallam ariyaathathu romba saadhu
Verengum odaathu
Un sollaith thallaa…..thu
Kallam ariyaathathu romba saadhu
Verengum odaathu
Un sollaith thallaa…..thu

Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu

Female : Oo….oo….oo….oo…oo….oo….oo…oo….

Female : Unnai kaanaavittaal uyir vaadum
Vanthaal inbam koodum
Santhosam kondaa…..dum
Unnai kaanaavittaal uyir vaadum
Vanthaal inbam koodum
Santhosam kondaa…..dum

Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu

Female : Kadhal kadhai sollavo manam koosum
Kannaal adhai pesum
Anbaal valai vee….sum
Kadhal kadhai sollavo manam koosum
Kannaal adhai pesum
Anbaal valai vee….sum

Female : Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu
Pachchaikili paaduthu pakkam vanthae aaduthu
Ingae paaru un thunbam paranthoduthu…..

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்

பெண் : ஓ……ஓ……ஓ……ஓ…..
ஓ……ஓ……ஓ……ஓ…..

பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

பெண் : கள்ளம் அறியாதது ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது
உன் சொல்லைத் தள்ளா……..து
கள்ளம் அறியாதது ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது
உன் சொல்லைத் தள்ளா……..து

பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

பெண் : ஓ……ஓ……ஓ……ஓ…..ஓ……ஓ……ஓ……ஓ…..

பெண் : உன்னை காணாவிட்டால் உயிர் வாடும்
வந்தால் இன்பம் கூடும்
சந்தோஷம் கொண்டா……..டும்
உன்னை காணாவிட்டால் உயிர் வாடும்
வந்தால் இன்பம் கூடும்
சந்தோஷம் கொண்டா……..டும்

பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது

பெண் : காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும்
அன்பால் வலை வீ……..சும்
காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும்
அன்பால் வலை வீ……..சும்

பெண் : பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது
பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்தே ஆடுது
இங்கே பாரு உன் துன்பம் பறந்தோடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here