Singer : T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Male : Senkezhedutha sinavadivelum
Thirumugamum
Senkezhedutha sinavadivelum
Thirumugamum
Pangae niraitha narpanniru thozhum
Pangae niraitha narpanniru thozhum
Padhuma malar kongae tharalum soriyum
Sengodai kumararena
Engae ninaipinum angae en munn vandhu
Edhir nirapanae…. edhir nirpanae

Male : Vengaana kanda kai soolamum
Thirumaayan vetri peru sudaraazhiyum
Vengaana kanda kai soolamum
Thirumaayan vetri peru sudaraazhiyum
Vibuthar padhi kuzhisamum sooran
Kulangalli vellathena karuthiyae

Male : Sangaama nee sayitharulena
Devarum sadhurmuganum nindriruppa
Thayilamodu sooranudan oru nodiyinurudhiyae
Thaniyaanmai konda neduvel
Thaniyaanmai konda neduvel

பாடகர் : டி. எம். சொந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

ஆண் : செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
செங்கேழடுத்த
தினவடிவேலும் திருமுகமும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும்
பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும்
செங்கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து
எதிர் நிற்பனே… எதிர் நிற்பனே!

ஆண் : வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
வெங்காணக் கண்ட கைச்சூலமும்
திருமாயன் வெற்றி பெறு சுடராழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன்
குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே

ஆண் : சங்காம நீ சயித்தருளெனத்
தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப
தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே
தனியாண்மை கொண்ட நெடுவேல்
தனியாண்மை கொண்ட நெடுவேல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here