Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Chorus : …………………..

Male : I want to tell you something
Wait a minit
I want to tell you something
Wait a minit
Its a love story
Its a true story

Male : I want to tell you something
Wait a minit
I want to tell you something
Wait a minit

Male : Poovondru pojaikendru kodiyinil piranthathu
Poomaalae pola vaazha kanavinai valarththathu
Poovondru pojaikendru kodiyinil piranthathu
Poomaalae pola vaazha kanavinai valarththathu

Male : Pudhiya poobaalam kettathu
Poovum kann kondu paarththathu
Iniya thevaara paadalum
Inainthu kaattrodu paaduthu
Thaan ariyaathu pozhuthinil
Poovum vazhi maari pirinthathu

Male : I want to tell you something
Wait a minit
I want to tell you something
Wait a minit
Its a love story
Its a true story

Male : I want to tell you something
Wait a minit
I want to tell you something
Wait a minit

Male : ……………………

Male : Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan
Anantham malarum endru thaviththathu kanavuthaan
Nee enthan nizhal endru ninaiththathu manathuthaan
Anantham malarum endru thaviththathu kanavuthaan

Male : Enathu manam indru thanimaiyil
Unathu uravennum inimaiyil
pudhiya sangeetham padikkuthae
Veliyil sollaamal thudikkuthae
Naan ariyaatha unarvugal
Nee enathendru unarththuthae

Male : I want to tell you something
Wait a minit
I want to tell you something
Wait a minit
Its a love story
Its a true story

Male : …………………

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………….

ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்

ஆண் : பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது
பூவொன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது

ஆண் : புதிய பூபாளம் கேட்டது……
பூவும் கண் கொண்டு பார்த்தது
இனிய தேவார பாடலும்
இணைந்து காற்றோடு பாடுது
தான் அறியாத பொழுதினில்
பூவும் வழி மாறி பிரிந்தது

ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்

ஆண் : …………………………

ஆண் : நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்
நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்

ஆண் : எனது மனம் இன்று தனிமையில்
உனது உறவென்னும் இனிமையில்
புதிய சங்கீதம் படிக்குதே
வெளியில் சொல்லாமல் துடிக்குதே
நான் அறியாத உணர்வுகள்
நீ எனதென்று உணர்த்துதே

ஆண் : ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
ஹே ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்
வெயிட் எ மினிட்
இட்ஸ் எ லவ் ஸ்டோரி
இட்ஸ் எ ட்ரூ ஸ்டோரி

ஆண் : ……………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here