Singer : K. S. Chithra

Music by : Santhosh Narayanan

Female : Aariraro aariraro
Azhagu thaamaraiyae
Aariraro aariraro
Usuru vaasanaiyae

Female : Vaa raasaa marubadi
Karuvil ozhichu valarkkuren
Kanavil thaniyaa azhuthu nee
Povadheno
Kannae en oviya poovae
Naanum varuven
Serndhu kaiveesu

Female : Kannurangu kannurangu
Usara goburamae
Kannurangu kannurangu
Kadaisi kaaviyamae

Female : Nee nadandha thadatha naan
Muthamittu anaikkiren
Un pinju sirippa nenappula
Kuvichu rasichen
Eppo nee poo vizhithirappa
Andha nodikkae pozhachi kidapenae…

Female : Sodi usurae
Sodi usurae eppa kanmuzhippa
En thoppul kodiyae
Thoppul kodiyae eppa kanmuzhippa

Female : En oththa maarbu
Raththam murichu
Paalu vadiya kaathu kedakku
Eppa kan muzhippa
Nee eppa kanmuzhippa
Mmmmm……mmmm…. mmmm..

பாடகி : கே.எஸ் . சித்ரா

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

பெண் : ஆாிராரோ ஆாிராரோ
அழகு தாமரையே
ஆாிராரோ ஆாிராரோ
உசுரு வாசனையே

பெண் : வா ராசா மறுபடி
கருவில் ஒழிச்சு வளா்க்குறேன்
கனவில் தனியா அழுது நீ
போவதேனோ கண்ணே என்
ஓவியப்பூவே நானும் வருவேன்
சோ்ந்து கை வீசு

பெண் : கண்ணுறங்கு
கண்ணுறங்கு உசர கோபுரமே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கடைசி காவியமே

பெண் : நீ நடந்த தடத்த
நான் முத்தமிட்டு அணைக்கிறேன்
உன் பிஞ்சு சிாிப்ப நெனப்புல
குவிச்சு ரசிச்சேன் எப்போ நீ
பூ விழித்திறப்ப அந்த நொடிக்கே
பொழச்சிக்கிடப்பேனே

பெண் : சோடி உசுரே
சோடி உசுரே எப்ப
கண்முழிப்ப என் தொப்புள்
கொடியே தொப்புள் கொடியே
எப்ப கண் முழிப்ப

பெண் : என் ஒத்த மாா்பு
இரத்தம் முறிச்சு பாலு
வடிய காத்துக்கெடக்கு
எப்ப கண் முழிப்ப
நீ எப்ப கண் முழிப்ப
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் …………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here