Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : R. Ramanujam

Female : Iruvar kanom iniya sorkkam
Male : Iravu endraal periya sorkkam

Female : Oru naalai thirunaal enbom
Male : Oru naalai thirunaal enbom
Female : Oru naalai thirunaal enbom
Male : Intha oru naalai thirunaal enbom

Female : Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae
Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae

Male : Mudhal naalil anandham kanattumae
Mudhal naalil anandham kanattumae
Mudiyum kadhaiyai thodarnthu ezhutha
Female : Mudintha piragu vidiyum pozhuthu

Female : Iruvar kanom iniya sorkkam
Male : Iravu endraal periya sorkkam

Both : Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom

Male : Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu
Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu

Female : Idhamaana pudhu inbam pirakkindrathu
Idhamaana pudhu inbam pirakkindrathu
Inikka inikka kavithai nadaththu
Male : Aduththa kavithai iravu nadaththu

Female : Iruvar kanom
Male : Iniya sorkkam
Female : Iravu endraal
Male : Periya sorkkam

Both : Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம்

பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம்

பெண் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் : ஒரு நாளை திருநாள் என்போம்
பெண் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் : இந்த ஒரு நாளை திருநாள் என்போம்

பெண் : சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே

ஆண் : முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முடியும் கதையை தொடர்ந்து எழுத
பெண் : முடிந்த பிறகு விடியும் பொழுது

பெண் : இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் : இரவு என்றால் பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்

ஆண் : வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது
வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது

பெண் : இதமான புது இன்பம் பிறக்கின்றது
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இனிக்க இனிக்க கவிதை நடத்து
ஆண் : அடுத்த கவிதை இரவு நடத்து

பெண் : இருவர் கண்டோம்
ஆண் : இனிய சொர்க்கம்
பெண் : இரவு என்றால்
ஆண் : பெரிய சொர்க்கம்

இருவர் : ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here