Singers : Ananthu, Santhosh Narayanan and Vijay Narain

Music by : Santhosh Narayanan

Chorus : {Tha na na..tha na na
Tha na na..tha na na
Tha na na na na….} (4)

Chorus : {Thum thiankku thum thiankku tha
Tharikida
Thum thiankku thum thiankku tha
Tharikida} (2)

Chorus : Thum thiankku thum thiankku tha
Tharikida
Thum thiankku thum thiankku tha
Tharikida ..{Background through out the song}

Male : {Kodi vindhanu
Modhi vendru nee
Mannil vandhavan marakkadhae} (2)

Male : Pirakkum munnamae
Vettri kandavan
Chinna pulliyil sarukkadhae

Male : Mudhalil edhirtha
Kallil nadhigal nindraal
Thengi kurughi
Aavi aagi tholaiyum

Male : Muttai oottu
Vidhiyai meera bayanthaal
Paravai endru
Neenda vaanam adaiyum

Male : Thatti thatti
Maadham udaindha podhum
Mutti mutti
Nilavu muzhumai adaiyum

Male : Muyandru paaru neeyum
Viyarvai thuligal
Vidhiyai karaithu oodum

Male : Nirkkadhae nikkadhae
Sariya sariya
Sariya sariya elundhidu
Udaiya udaiya
Udaiya udaiya inaindhidu

Chorus : ……………………………..

Male : Pirakkumbothu
Ellor paiyilum
Iraivan samamai
Niraikindran
Oruvan paiyil
Ondrai eduththaal
Nigaraai veru
Kudukindraan

Male : Yaarukkum nee
Kuraivae illai
Ellor vaanilum
Nilavo vellai
Uyarvum thazhvum
Undhan kaiyil mattum
Ulaikkum kaikku
Vetri kadhavu ettum

Male : Thiramaigal eraalam
Padaithavan veezhndha
Kadhaigalo ingunduu…

Male : Ulaithavan ennalum
Kadhaigalil kooda
Vilundhadhae kidaiyadhu

Male : Mudivedu poraada
Unai thoda bayandhu
Thadaigal pin oodum

Male : Nimirndhidu neeyaga
Evan vara vendum
Unakku nee podhum
Nee podhum …nee podhum
Nee po…dhum ..nee poo..dhum ..

Male : Pazhagha pazhagha
Ethuvum kaivarum
Vilaghi ponaal
Ellam tholainthidum

Male : Muyalum vellum
Aamaiyum vellum
Muyalaamai thaan velladhu
Yaaro sonna
Unmai idhu thaan
Ullae vai nee maravadhu

Male : Thadaiyidum kallai nee
Udaitheri munneridu
Udaithadhum saayatha
Thaandi nee vendrodidu

Male : Thaandavae mudiyadha
Karaiyai koodum
Thodarndhu mutti ponal
Karaipadhum aagaatha
Sutri neenda paadhai sellu
Aanaal…nirkadhae…

Male : Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..

Male : Sariya sariya
Sariya sariya elundhidu
Udaiya udaiya
Udaiya udaiya inaindhidu

Male : Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..
Nirkadhae…nirkadhae..

Male : Sariya sariya
Sariya sariya elundhidu
Udaiya udaiya
Udaiya udaiya inaindhidu
Aaa…aaaaa…….

Male : Nirkadhae ..heyhey…
Nirkadhae ..heyhey…
Nirkadhae ..heyhey…
Nirkadhae ..heyhey…

Male : Nirkadhae …..hey …hey…
Nirkadhae …..hey …hey…
Nirkadhae …..hey …hey…
Nirkadhae …..hey …hey…
Nirkadae..ae…….

பாடகா்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், விஜய் நரேன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

குழு : { தா னா னா
தா னா னா தா னா
னா தா னா னா தா
னா னா னா னா } (4)

குழு : { தும் தினக்கு
தும் தினக்கு தா தரிகிட
தும் தினக்கு தும் தினக்கு
தா தரிகிட } (2)

குழு : தும் தினக்கு
தும் தினக்கு தா தரிகிட
தும் தினக்கு தும் தினக்கு
தா தரிகிட

ஆண் : { கோடி விந்தணு
மோதி வென்று நீ
மண்ணில் வந்தவன்
மறக்காதே } (2)

ஆண் : பிறக்கும் முன்னமே
வெற்றி கண்டவன் சின்ன
புள்ளியில் சறுக்காதே

ஆண் : முதலில் எதிர்த்த
கல்லில் நதிகள் நின்றால்
தேங்கி குறுகி ஆவியாகி
தொலையும்

ஆண் : முட்டை ஓட்டு
விதியை மீற பயந்தால்
பறவை என்று நீண்ட
வானம் அடையும்

ஆண் : தட்டித்தட்டி
மாதம் உடைந்த போதும்
முட்டி முட்டி நிலவு
முழுமை அடையும்

ஆண் : முயன்று பாரு
நீயும் வியர்வைத் துளிகள்
விதியை கரைத்து ஓடும்

ஆண் : நிற்காதே நிக்காதே
சரியா சரியா சரியா சரியா
எழுந்திடு உடைய உடைய
உடைய உடைய இணைந்திடு

குழு : ……………………………….

ஆண் : பிறக்கும்போது
எல்லோர் பையிலும்
இறைவன் சமமாய்
நிறைகின்றான் ஒருவன்
பையில் ஒன்றை எடுத்தால்
நிகராய் வேறு குடுக்கின்றான்

ஆண் : யாருக்கும் நீ
குறைவே இல்லை
எல்லோர் வானிலும்
நிலவோ வெள்ளை
உயர்வும் தாழ்வும்
உந்தன் கையில் மட்டும்
உழைக்கும் கைக்கு
வெற்றிக்கதவு எட்டும்

ஆண் : திறமைகள்
ஏராளம் படைத்தவன்
வீழ்ந்த கதைகளோ
இங்குண்டு

ஆண் : உழைத்தவன்
எந்நாளும் கதைகளில்
கூட விழுந்ததே கிடையாது

ஆண் : முடிவெடு
போராட உனைத்தொட
பயந்து தடைகள் பின்னோடும்

ஆண் : நிமிர்ந்திடு
நீயாக எவன் வர
வேண்டும் உனக்கு
நீ போதும் நீ போதும்
நீ போதும் நீ போதும்
நீ போதும்

ஆண் : பழகப்பழக
எதுவும் கைவரும்
விலகிப்போனால்
எல்லாம் தொலைந்திடும்

ஆண் : முயலும் வெல்லும்
ஆமையும் வெல்லும்
முயலாமைதான் வெல்லாது
யாரோ சொன்னா உண்மை
இதுதான் உள்ளே வை நீ மறவாது

ஆண் : தடையிடும்
கல்லை நீ உடைத்தெறி
முன்னேறிடு உடைத்ததும்
சாயாத தாண்டி நீ வென்றோடிடு

ஆண் : தாண்டவே
முடியாத கரையக்கூடும்
தொடர்ந்து முட்டி போனால்
கரைப்பதும் ஆகாதா சுற்றி நீண்ட
பாதை செல்லு ஆனால்
நிற்காதே

ஆண் : நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே

ஆண் : சரியா சரியா
சரியா சரியா எழுந்திடு
உடைய உடைய உடைய
உடைய இணைந்திடு

ஆண் : நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே நிற்காதே
நிற்காதே

ஆண் : சரியா சரியா
சரியா சரியா எழுந்திடு
உடைய உடைய உடைய
உடைய இணைந்திடு ஆ…..

ஆண் : நிற்காதே ஹேஹே
நிற்காதே ஹேஹே
நிற்காதே ஹேஹே
நிற்காதே ஹேஹே

ஆண் : நிற்காதே ஹே ஹே
நிற்காதே ஹே ஹே
நிற்காதே ஹே ஹே
நிற்காதே ஹே ஹே
நிற்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here