Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Gangai Amaran

Male : Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu theda poraen
Female : Nannaa…….

Male : Aasaiyodu kanniththamizh paadapporaen
Female : Nannaa…….

Male : Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen

Male : Vaammaa vaa…ada vaammaa vaa….vaa vaa vaa….

Male : Kaiyoda kaiyum meiyoda meiyum
Onnaaga saeththu minsaaram yaeththu
Female : Vegaththilae kai valaiyyal pocchu
Thegaththilae minnal mazhai aachchu
Ennaiyum suttuthae ponnu vidum moochchu

Female : Vaammaa vaa…ada vaammaa vaa….hah
Engae engae inbaminnu thedi paaru
Male : Hahaah

Female : Aasaiyodu kanniththamizh paadipaaru
Male : Ohhhh

Female : Adi aaththi….manja poththu
Konji pesi paaru

Female : Mama vaa ada mama vaa…..vaa vaa

Female : Saamaththil vanthu thaniyaga pesu
Maarbodu saichchu maruthaani poosu
Male : Raasaaththiyae…..raaththirikku vaaraen
Female : Haah
Male : Raasaa magan saagasaththa paaraen
Female : Kitta vaa otta vaa kettapadi thaaran

Male : Vaammaa vaa…vaa vaa
Female : Haah
Male : Ada vaamma vaa….haah
Engae engae inbaminnu theda poraen
Female : Aahaah
Male : Aasaiyodu kanniththamizh paadapporaen
Female : Haah….

Male : Adi aaththaa….aaaa…..
Manjam pooththu konji pesa poraen

Female : Mama vaa ada mama vaa…..vaa vaa
Engae engae inbaminnu thedi paaru
Male : Hahaah
Female : Aasaiyodu kanniththamizh paadipaaru
Male : Ok

Female : Adi aaththi….manja poththu
Konji pesi paaru

Female : Mama vaa
Male : Vaammaa vaa…..vaa…vaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் : நன்னா…..

ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : நன்னா…..

ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

ஆண் : வாம்மா வா…அட வாம்மா வா……வா வா வா……

ஆண் : கையோட கையும் மெய்யோட மெய்யும்
ஒண்ணாக சேத்து மின்சாரம் ஏத்து
பெண் : வேகத்திலே கை வளையல் போச்சு
தேகத்திலே மின்னல் மழை ஆச்சு
என்னையும் சுட்டுதே பொண்ணு விடும் மூச்சு

பெண் : மாமா வா…அட மாமா வா..ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் : ஹஹாஹ்

பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் : ஓஹோஹ்

பெண் : அடி ஆத்தி……..மஞ்ச பூத்து
கொஞ்சி பேசிப் பாரு……

பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா…..

பெண் : சாமத்தில் வந்து தனியாக பேசு
மார்போடு சாய்ச்சு மருதாணி பூசு
ஆண் : ராசாத்தியே……ராத்திரிக்கு வாரேன்..
பெண் : ஹாஹ்
ஆண் : ராசா மகன் சாகசத்த பாரேன்..
பெண் : கிட்ட வா ஒட்ட வா கேட்டபடி தாரேன்….

ஆண் : வாம்மா வா…..வா வா……
பெண் : ஹாஹ்
ஆண் : அட வாம்மா வா……ஹஹ்
எங்கே எங்கே இன்பமின்னு தேடப் போறேன்……
பெண் : ஆஹாஹ்
ஆண் : ஆசையோடு கனித்தமிழ் பாடப்போறேன்
பெண் : ஹாஹ்…..

ஆண் : அடி ஆத்தா……..ஆஅஆ……
மஞ்சம் பூத்து கொஞ்சி பேச போறேன்

பெண் : மாமா வா…அட மாமா வா….வா வா…..
எங்கே எங்கே இன்பமின்னு தேடிப் பாரு….
ஆண் : ஹஹாஹ்
பெண் : ஆசையோடு கன்னித்தமிழ் பாடிப் பாரு….
ஆண் : ஓகே

பெண் : அடி ஆத்தி……..
மஞ்ச பூத்து கொஞ்சி பேசிப் பாரு……

பெண் : மாமா வா…
ஆண் : வாம்மா வா……வா வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here