Singer : S. Janaki
Music by : V. Kumar
Female : Aarambham maalai nerathin leelai..ah
Aarambham maalai nerathin leelai..
Mangai munnaal vara manjam pinnaal vara
Mangai munnaal vara manjam pinnaal vara
Mutham thannaal varum velai
Mutham thannaal varum velai
Aarambham…maalai nerathin leelai..hahahaha
Female : Aasai ragasiyangal pesum kannodu
Aayiram adhisayangal kattum pennodu
Aasai ragasiyangal pesum kannodu
Aayiram adhisayangal kattum pennodu
Aanandha gangai ingae paayum neeradu
Azhagiya mangaiyargal kaadhal thaen koodu
Female : Vaaliba naadagathin ellai arindhavar illai
Naan adhai kooriduven mella kaigalil alla
Nee en pattathu raaja va.. va.. va…
Male : Hei y not you baby Female : Mee
Female : Aarambham maalai nerathin leelai..
Mangai munnaal vara manjam pinnaal vara
Mangai munnaal vara manjam pinnaal vara
Mutham thannaal varum velai
Mutham thannaal varum velai
Aarambham…maalai nerathin leelai..
Female : Gopura kalasangalil kaanum palapalappu
Kovil sirpangalil thondrum silusilirppu
Yaavaiyum thaangi vandhaal paavai unnidathil
Yaaruku thevaiyenna undu unnadathil
Female : kettadhai thandhu vittaal podhum inbam podhum
Paarpadhil laabam enna koorum yekkam meerum
Naan un pattathu raani
Male : Aaaha ooh Female : Hahaa
Aarambham maalai nerathin leelai
Female : Mangai munnaal vara manjam pinnaal vara
Female : Mangai munnaal vara manjam pinnaal vara
Female : Mutham thannaal varum velai
Female : Mutham thannaal varum velai
Female : Aarambham…maalai nerathin leelai..
பாடகி : ஜானகி
இசை அமைப்பாளர் : வி. குமார்
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை…ஹாஹாஹா
பெண் : ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆசை ரகசியங்கள் பேசும் கண்ணோடு
ஆயிரம் அதிசயங்கள் காட்டும் பெண்ணோடு
ஆனந்த கங்கை இங்கே பாயும் நீராடு
அழகிய மங்கையர்கள் காதல் தேன்கூடு
பெண் : வாலிப நாடகத்தின் எல்லை அறிந்தவர் இல்லை
நானதை கூறிடுவேன் மெல்ல கைகளில் அள்ள
நீ என் பட்டத்து ராஜா வா வா வா
ஆண் : ஹேய்…ஒய் நாட் யூ பேபி பெண் : மீ…….
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
முத்தம் தன்னால் வரும் வேளை
முத்தம் தன்னால் வரும் வேளை
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.
பெண் : கோபுர கலசங்களில் காணும் பளபளப்பு
கோவில் சிற்பங்களில் தோன்றும் சிலுசிலிர்ப்பு
யாவையும் தாங்கி வந்தாள் பாவை உன்னிடத்தில்
யாருக்கு தேவையென்ன உண்டு என்னிடத்தில்
பெண் : கேட்டதை தந்து விட்டால் போதும் இன்பம் மோதும்
பார்ப்பதில் லாபம் என்ன கூறும் ஏக்கம் மீறும்
நான் உன் பட்டத்து ராணி
ஆண் : ஆஹ்…ஒஹ்….பெண் : ஹஹா…
ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை..
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : மங்கை முன்னால் வர மஞ்சம் பின்னால் வர
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : முத்தம் தன்னால் வரும் வேளை
பெண் : ஆரம்பம்……..மாலை நேரத்தின் லீலை.