Singer : K. S. Chitra
Music by : Shankar Ganesh
Female : Oho…..sirikkaththaanae thonuthu
Enakku unna paakkumpothu
Namakkullae ingae irukkuthu vazhakku
Nadaththa vanthaen paaru
Female : Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Female : Oho…..sirikkaththaanae thonuthu
Enakku unna paakkumpothu
Namakkullae ingae irukkuthu vazhakku
Nadaththa vanthaen paaru
Female : Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Female : Puyal veesumpothu adhil naam veezhalaam
Vinn meedhu thondrum minnal kodi veezhumo
Nilavennum dheepam puyal vanthu modhi
Female : Anaiththaal anainthaa pogum
Alai adiththaal malaiyaa veezhum
Anaiththaal anainthaa pogum
Alai adiththaal malaiyaa veezhum
Naan oliyallavaa nee irulallavaa
Naan oliyallavaa nee irulallavaa
Female : Oho…..sirikkaththaanae thonuthu
Enakku unna paakkumpothu
Namakkullae ingae irukkuthu vazhakku
Nadaththa vanthaen paaru
Female : Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru
Female : Vidhaiyondru pottaal
Adhil surai thondrumaa
Vinai ondru seithaal adhu thinaiyaagumaa
Female : Thadiyaalae neeyum adikkindra pothum
Thanneer pirinthaa pogum
Nalla dharmam marainthaa pogum
Thanneer pirinthaa pogum
Nalla dharmam marainthaa pogum
Oru kaalam varum adhu theerppai tharum….
Oru kaalam varum adhu theerppai tharum….
Female : Oho…..sirikkaththaanae thonuthu
Enakku unna paakkumpothu
Namakkullae ingae irukkuthu vazhakku
Nadaththa vanthaen paaru
Female : Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru….
Manithan ninaippathu veru
Dheivam ninaippathu veru….
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஓஹோ…….சிரிக்கத்தானே தோணுது
எனக்கு உன்னப் பாக்கும்போது
நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு
நடத்த வந்தேன் பாரு
பெண் : மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
பெண் : ஓஹோ…….சிரிக்கத்தானே தோணுது
எனக்கு உன்னப் பாக்கும்போது
நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு
நடத்த வந்தேன் பாரு
பெண் : மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
பெண் : புயல் வீசும்போது அதில் நாம் வீழலாம்
விண் மீது தோன்றும் மின்னல் கொடி வீழுமோ
நிலவென்னும் தீபம் புயல் வந்து மோதி
பெண் : அணைத்தால் அணைந்தா போகும்
அலை அடித்தால் மலையா வீழும்
அணைத்தால் அணைந்தா போகும்
அலை அடித்தால் மலையா வீழும்
நான் ஒளியல்லவா நீ இருளல்லவா……
நான் ஒளியல்லவா நீ இருளல்லவா……
பெண் : ஓஹோ…….சிரிக்கத்தானே தோணுது
எனக்கு உன்னப் பாக்கும்போது
நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு
நடத்த வந்தேன் பாரு
பெண் : மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
பெண் : விதையொன்று போட்டால்
அதில் சுரை தோன்றுமா
வினை ஒன்று செய்தால் அது தினையாகுமா
பெண் : தடியாலே நீயும் அடிக்கின்ற போதும்
தண்ணீர் பிரிந்தா போகும்
நல்ல தர்மம் மறைந்தா போகும்
தண்ணீர் பிரிந்தா போகும்
நல்ல தர்மம் மறைந்தா போகும்
ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்…..
ஒரு காலம் வரும் அது தீர்ப்பை தரும்……
பெண் : ஓஹோ…….சிரிக்கத்தானே தோணுது
எனக்கு உன்னப் பாக்கும்போது
நமக்குள்ளே இங்கே இருக்குது வழக்கு
நடத்த வந்தேன் பாரு
பெண் : மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……
மனிதன் நினைப்பது வேறு
தெய்வம் நினைப்பது வேறு……