Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Bappi Lahiri

Female : Hai ladies and gentlemen
I am rosy are you disco crazy
Lets song in together
Chorus : Sure

Chorus : ……………..

Female : Rosy my name is rosy
Crazy ellorkkum crazy
Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….

Female : Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap

Chorus : Haei haei haei

Female : Mannil vantha minnal endru
Kannil vantha thendral ondru aada
Vattamittu thittamittu
Kittae vanthu mettu ondru paada

Female : Mannil vantha minnal endru
Kannil vantha thendral ondru aada
Vattamittu thittamittu
Kittae vanthu mettu ondru paada

Female : Rasiththu paarththaal enna raja
Parikkaththaanae chinna roja

Female : Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap

Female : Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….

Female : Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap

Female : Hae handsome you common
Male : Who ? me
Female : Yeah you….

Male : Pallikkooda paiyanukkum
Pallu pona paattanukkum yaekkam
Unnai pola chinna ponnu
Aadum pothum paadum pothum thaakkum

Male : Pallikkooda paiyanukkum
Pallu pona paattanukkum yaekkam
Unnai pola chinna ponnu
Aadum pothum paadum pothum thaakkum

Male : Mayakkaththaanae mangai vannam
Kudikkaththaanae thanga kinnam

Male : Hae rosy
Chorus : Paapap
Male : My darling rosy
Chorus : Paapap paapap
Male : Nesi
Chorus : Paapap
Male : Nee ennai nesi
Chorus : Paapap paapap

Male : Sangeetham paadum chinnappappaa
Santhosam theda vanthathappaa ha haah

Female : Rosy
Chorus : Paapap
Female : My name is rosy
Chorus : Paapap paapap
Female : Crazy
Chorus : Paapap
Female : Ellorkkum crazy yeah…
Chorus : Paapap paapap

Female : Kann podum thaalam kadhal disco
Kandaalae podhum yaerum tembo….oo….

Male : Rosy
Chorus : My darling rosy
Rosy my darling rosy
Rosy my darling rosy

Male : ………………..

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

பெண் : ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்
ஐ ஆம் ரோசி ஆர் யூ டிஸ்கோ கிரேசி
லெட்ஸ் சாங் இன் டு கெதர்
குழு : ஸ்சுயர்…..

குழு : ………………………….

பெண் : ரோசி மை நேம் இஸ் ரோசி
கிரேசி எல்லோர்க்கும் கிரேசி
கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ…..

பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி யஹ்….
குழு : பாபப் பாபப்

குழு : ஹேய் ஹேய் ஹேய்

பெண் : மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண் : மண்ணில் வந்த மின்னல் என்று
கண்ணில் வந்த தென்றல் ஒன்று ஆட
வட்டமிட்டு திட்டமிட்டு
கிட்டே வந்து மெட்டு ஒன்று பாட

பெண் : ரசித்து பார்த்தால் என்ன ராஜா
பறிக்கத்தானே சின்ன ரோஜா……

பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்

பெண் : கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ…..

பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்

பெண் : ஹே ஹன்ட்ஸம் யூ கமான்
ஆண் : ஹூ மீ
பெண் : யஹ் யூ…..

ஆண் : பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண் : பள்ளிக்கூட பையனுக்கும்
பல்லுப் போன பாட்டனுக்கும் ஏக்கம்
உன்னைப் போல சின்னப்பொண்ணு
ஆடும் போதும் பாடும் போதும் தாக்கும்

ஆண் : மயக்கத்தானே மங்கை வண்ணம்
குடிக்கத்தானே தங்கக் கிண்ணம்

ஆண் : ஹே ரோசி
குழு : பாபப்
ஆண் : மை டார்லிங் ரோசி
குழு : பாபப் பாபப்
ஆண் : நேசி
குழு : பாபப்
ஆண் : நீ என்னை நேசி
குழு : பாபப் பாபப்

ஆண் : சங்கீதம் பாடும் சின்னப்பப்பா
சந்தோஷம் தேட வந்ததப்பா ஹ ஹாஹ்

பெண் : ரோசி
குழு : பாபப்
பெண் : மை நேம் இஸ் ரோசி
குழு : பாபப் பாபப்
பெண் : கிரேசி
குழு : பாபப்
பெண் : எல்லோர்க்கும் கிரேசி
குழு : பாபப் பாபப்

பெண் : கண் போடும் தாளம் காதல் டிஸ்கோ
கண்டாலே போதும் ஏறும் டெம்போ…..ஓ…..

ஆண் : ரோசி
குழு : மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி
ரோசி மை டார்லிங் ரோசி

ஆண் : …………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here