Singer : Vivek Sarathy

Music by : Shankar Ganesh

Male : Thaaikkellaam thaayaagi thayai puriyum thayave
Thaayattra saeikkellaam thunai nirkkum
Sezhungarunai porulae
Pasiththazhutha vaaikkellaam amuthootti
Vaazhvikkum aramae
Anbe…..arulae….ammaavae….thaal pottri

Male : Nekku amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
Nekku amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
En amma ippo ambaalaavae
Sannathikkullae nikkiraalaa
Sannathikkullae nikkiraalaa

Male : Amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
En amma ippo ambaalaavae
Sannathikkullae nikkiraalaa
Sannathikkullae nikkiraalaa

Male : Ava nekku maaththiram amma illa
Nokkum koodaththaan ammaavaa
Ava nekku maaththiram amma illa
Nokkum koodaththaan ammaavaa
Enna peththa amma seththu poyittathaa
Soldraalaae adhu summaavaa

Male : Amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
En amma ippo ambaalaavae
Sannathikkullae nikkiraalaa
Sannathikkullae nikkiraalaa

Male : Pattaamaniyum kittaa mama
Engitta sollungo
Kadaikku poganumaa
Pattanam podiyaa pottalam paakkaa
Panneer puaiyila varuval seevalaa
Enna venum solluno

Male : Pattaamaniyum kittaa mama
Engitta sollungo
Kadaikku poganumaa
Pattaamaniyum kittaa mama
Engitta sollungo
Kadaikku poganumaa

Male : Enna sonnaalum ketpaen paarungo
Pasikkarachchae mattum saatham podungo
Nekku pasikkarachchae mattum saatham podungo

Male : Paravaayillaiyae thaayillaa pullainaalum
Nee vaayilla pullai illaidaa pozhaichchuppo
Yaaru mama sonnathu nekku amma irukkaa

Male : Amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
En amma ippo ambaalaavae
Sannathikkullae nikkiraalaa
Sannathikkullae nikkiraalaa

Male : Illaiyendru sonnathingae yaaradaa
Amma illaiyendru sonnathingae yaaradaa
En thaayai antha koyilukkul paaradaa
Illaiyendru sonnathingae yaaradaa
Amma illaiyendru sonnathingae yaaradaa

Male : Anbu seiyyum ammai
Aval angiruppathu unmai
Pillaiyendru ennai
Aval konjugindra annai
Ada moodaa puththi kedaa
Angu podaa kandu vaadaa
Moodaa kedaa podaa vaadaa

Male : Padavaa rascal ennai kindalaa pannura
Mannichchunga mama
Naadagaththula nee paadara mathiriyae
Naanum paadi kaamichaen
Male : Adhaanae paaththaen

Male : Amma irukkaa amma irukkaa
Kurukkal mama sollittaalae
En amma ippo ambaalaavae
Sannathikkullae nikkiraalaa….
Sannathikkullae nikkiraalaa….

பாடகர் : விவேக் சாரதி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தாய்க்கெல்லாம் தாயாகி தயை புரியும் தயவே
தாயற்ற சேய்க்கெல்லாம் துணை நிற்கும்
செழுங்கருணை பொருளே
பசித்தழுத வாய்க்கெல்லாம் அமுதூட்டி
வாழ்விக்கும் அறமே…
அன்பே……அருளே….அம்மாவே..தாள் போற்றி…!

ஆண் : நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….

ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….

ஆண் : அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல
நோக்கும் கூடத்தான் அம்மாவா
அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல
நோக்கும் கூடத்தான் அம்மாவா
என்ன பெத்த அம்மா செத்துப்போயிட்டதா
சொல்றாளே அது சும்மாவா

ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….

ஆண் : பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா
பட்டணம் பொடியா பொட்டலம் பாக்கா
பன்னீர் புகையில வறுவல் சீவலா
என்ன வேணும் சொல்லுங்கோ

ஆண் : பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா
பட்டாமணியும் கிட்டா மாமா
எங்கிட்ட சொல்லுங்கோ
கடைக்கு போகணுமா

ஆண் : என்ன சொன்னாலும் கேட்பேன் பாருங்கோ
பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ
நேக்கு பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ

ஆண் : பரவாயில்லையே தாயில்லா புள்ளைனாலும்
நீ வாயில்லா புள்ளை இல்லைடா பொழைச்சுப்பே
யாரு மாமா சொன்னது நேக்கு அம்மா இருக்கா

ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….

ஆண் : இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
என் தாயை அந்த கோயிலுக்குள் பாரடா
இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா

ஆண் : அன்பு செய்யும் அம்மை
அவள் அங்கிருப்பது உண்மை
பிள்ளையென்று என்னை
அவள் கொஞ்சுகின்ற அன்னை
அட மூடா புத்திக் கேடா
அங்கு போடா கண்டு வாடா
மூடா கேடா போடா வாடா

ஆண் : படவா ராஸ்கல் என்னை கிண்டலா பண்ணற
மன்னிச்சுங்க மாமா நாடகத்துல நீ பாடற மாதிரியே
நானும் பாடி காமிச்சேன்…
ஆண் : அதானே பாத்தேன்

ஆண் : அம்மா இருக்கா அம்மா இருக்கா
குருக்கள் மாமா சொல்லிட்டாளே
என் அம்மா இப்போ அம்பாளாவே
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….
சன்னதிக்குள்ளே நிக்கிறாளா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here