Singer : Kaala Bhairava
Music by : Maragathamani
Dilaogue : Bheema, usuru thandha nila thaayae
Un moocha kudutha kaattu maranga
Peru vacha goondu jaadhi un kooda pesurangada
Adhu unakku ketkudha
Male : Komuram bheemano
Komuram bheemano
Kondralum un kaalil mandi iduvaano
Mandi iduvaano
Male : Komuram bheemano
Komuram bheemano
Adivaana chooriyanai tharaiyil vizhuvaano
Tharaiyil vizhuvaano
Male : Vaan pondra maanathinai un kaalil vaithu
Kaaduyinam naam nanmaikku
Mullai aavaano pullai aavaano
Male : Oru mumtham erikuralai kondranae
Aanal oru miththaayin mahanai
Perumai kolvaano peyarai kolvaano
Male : Komuram bheemano
Komuram bheemano
Kondralum un kaalil mandi iduvaano
Mandi iduvaano
Male : Thanmel pozhiyum inmazhai thumbam yendraanaal
Sidhari raththamum dhoorida sirikkathu ponal
Vazhiyendru kanneero vezhiyeri veezhndhaal
Bhoomi thaai thaai paalai undaan enbaano
Undaan enbaano
Male : Komuram bheemano
Komuram bheemano
Kondralum un kaalil mandi iduvaano
Mandi iduvaano
Male : Aarondrai polae than kurudhi kandaano
Aarondrai polae than kurudhi kandaano
Thaai mannin udhalil pottaai aagindraano
Amma kaalil marudhaniyaindraano
Avalin punnagai chevvai minnal endravaano
Male : Komuram bheemano
Komuram bheemano
Bhoomi thaaiku than udambai thiruppi tharuvaano
Komuram bheemano
பாடகர் : கால பைரவா
இசை அமைப்பாளர் : மரகதமணி
வசனம் : பீமா, உசுரு தந்த நிலா தாயே
உன் மூச்ச குடுத்த காட்டு மரங்க
பேரு வச்ச கூண்டு ஜாதி உன் கூட பேசுராங்கடா
அது உனக்கு கேட்குதா
ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ
ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
அடிவான சூரியனாய் தரையில் விழுவானோ
தரையில் விழுவானோ
ஆண் : வான் போன்ற மானத்தினை உன் காலில் வைத்து
காடுயினம் நாம் நன்மைக்கு
முள்ளாய் ஆவானோ புல்லாய் ஆவானோ
ஆண் : ஒரு மும்தம் எரிகுரலாய் கொன்றானே
ஆனால் ஒரு மித்தாயின் மகனாய்
பெருமை கொள்வானோ பெயரை கொல்வானோ
ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ
ஆண் : தன்மேல் பொழியும் இன்மழை தும்பம் என்றானால்
சிதறி ரத்தமும் தூரிட சிரிக்காது போனால்
வலியென்று கண்ணீரோ வெளியேறி வீழ்ந்தால்
பூமி தாய் தாய் பாலை உண்டான் என்பானோ
உண்டான் என்பானோ
ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
கொன்றாலும் உன் காலில் மண்டி இடுவானோ
மண்டி இடுவானோ
ஆண் : ஆரொன்றை போலே தான் குருதி கண்டானோ
ஆரொன்றை போலே தான் குருதி கண்டானோ
தாய் மண்ணின் உதலில் பொட்டாய் ஆகின்றானோ
அம்மா காலில் மருதானியாகின்றானோ
அவளின் புன்னகை செவ்வை மின்னல் என்றாவானோ
ஆண் : கோமுரம் பீமனோ
கோமுரம் பீமனோ
பூமி தாய்க்கு தன் உடம்பை திருப்பி தருவானோ
கோமுரம் பீமனோ