Singers : Unni Menon and Anuradha Sriram

Music by : Deva

Male : Karu karu karuppayi
Nee veluththathu yaen karuppaayi
Thoda thoda thodamaattaen
Thottaa naanum vidamaataen

Male : Karu karu karuppayi
Nee veluththathu yaen karuppaayi
Thoda thoda thodamaattaen
Thottaa naanum vidamaataen

Female : Siri siri siripazhagaa
Siluthththu yaen siripazhagaa
Vida vida vidamaataen
Nee thodaama naan vidamaattaen

Female : Sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama
Haa sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama

Male : Karu karu karuppayi
Nee veluththathu yaen karuppaayi
Thoda thoda thodamaattaen
Thottaa naanum vidamaataen

Female : Jum jumkku jukkum
Jum jumkku jukkum
Jum jumkku jukkum
Jum jumkku jukkum
Haan hae ho
Thakkum thakkum thakkum thakkum
Thakkum thakkum thakkum thakkum

Male : Thiruppaatchi thiruppaatchi
Thiruppaatchi aruvaa pola
Valainju nikkura udambu idhu
Valainju nikkura udambu idhu
Udambu idhu udambu idhu udambu idhu idhu

Female : Adhu maniyaachchi maniyaachchu
Maniyaachchi veeraththa naan
Paarththathula mayangi puttaen
Paarththathula mayangi puttaen
Mayangi puttaen mayangi puttaen
Mayangi puttaen mayangi puttaen

Male : Soppuna sundhariyae
Rompaththaan konjuriyae
Ellaiya minjuriyae
Female : Aiyyae
Male : Thontharavu pannuriyae

Female : Yaei….sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama
Sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama

Female : Thakkum thakkum thakkum thakkum
Thakkum thakkum thakkum thakkum

Male : Un pechchu un pechchu
Un pechchu sozhatti vitta
Sozhiyadi sozhiyadi
Sozhatti vitta sozhiyadi
Sozhatti vitta sozhiyadi
Sozhiyadi sozhiyadi

Female : Piththaachchu oo piththaachchu
Piththaachchu on ninaippu
Enakku ippa pozhappaachchu
Enakku ippa pozhappaachchu
Pozhappae thaan nenappaachchu
Nenappaachchu nenappaachchu

Male : Nadanthatha nenaichchukkuvom
Nenachchatha nadaththiduvom
Female : Eppo eppo eppo eppo
Kattilil paai virichchu
Parisam pottukkuvm

Female : Yaei….sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama
Sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama

Male : Karu karu karuppayi
Thoda thoda thodamaattaen
Thottaa naanum vidamaataen

Female : Sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama
Sudum sudum neruppu pola oththikkalaama
Panju panju naan irukkaen paththikkalaama…..

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : கரு கரு ருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

ஆண் : கரு கரு கருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

பெண் : சிரி சிரி சிரிப்பழகா…
சிலுத்தது ஏன் சிரிப்பழகா…
விட விட விடமாட்டேன்…
நீ தொடாம நான் விடமாட்டேன்…

பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
ஹா சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

ஆண் : கரு கரு கருப்பாயி…
வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

பெண் : ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஜூம் ஜூம்க்கு ஜூக்கும்
ஹான் ஹே ஹோ
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

ஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது உடம்பு இது உடம்பு இது இது…

பெண் : அது மணியாச்சி மணியாச்சி…
மணியாச்சி வீரத்த நான்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்

ஆண் : சொப்புன சுந்தரியே
ரொம்பத்தான் கொஞ்சுறியே
எல்லைய மிஞ்சுறியே
பெண் : அய்யே
ஆண் : தொந்தரவு பண்ணுறியே

பெண் : ஏய்……சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

பெண் : தக்கும் தக்கும் தக்கும் தக்கும்
தக்கும் தக்கும் தக்கும் தக்கும்

ஆண் : உன் பேச்சு உன் பேச்சு
உன் பேச்சு சொழட்டி விட்ட‌
சோழியடி சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சோழியடி சோழியடி

பெண் : பித்தாச்சு ஓ பித்தாச்சு…
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
எனக்கு இப்ப பொழப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு

ஆண் : நடந்தத நெனச்சுக்குவோம்
நெனச்சத நடத்திடுவோம்
பெண் : எப்போ எப்போ எப்போ எப்போ…
கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக்குவோம்

பெண் : ஏய்…..சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா…
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…

ஆண் : கரு கரு கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

பெண் : சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா மாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here