Singer : Malaysia Vasudevan and K. S. Chitra
Music by : Shankar Ganesh
Male : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female : Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female : Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female : Mookkuththiya mookkula vachchaen
Maman perai naakkula vachchaen
Male : Varththaiyai naan pechula vachchaen
Vanji unnai moonjila vachchaen
Female : Neerum vettiverum
Onnu saerum nalla neram
Male : Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female : Hoom
Male : Ippaththaan rendu pakkam uchchaththil
Veppamthaan yaeri nikkum
Female : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Male : Aei
Female : Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Male : Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Female : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Male : Raakkuruvi jodiyai koththum
Rekka mudi vachchidum muththam
Female : Kekkuthaiyyaa koodura saththam
Kanni ponnu Kaadhula niththam
Male : Kettu enna laabam
Inga kaattu antha vegam
Female : Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male : Hoom
Female : Sonnatha yaeththukittu unnai naan
Ennudan saerththukkittaen
Male : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
Female : Engittaththaan vachchirukkaen
Oosi pottu thachchirukkaen
Innum enna santhaegam
Ingae vanthu thedippaaru
Male : Engae vachchean engae vachchean
Sollu sollu paarpom
Female : Em manasa kaanalaiyae
Yaaru kitta ketpom
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் : மூக்குத்திய மூக்குல வச்சேன்
மாமன் பேரை நாக்குல வச்சேன்
ஆண் : வார்த்தையை நான் பேச்சுல வச்சேன்
வஞ்சி உன்னை மூச்சில வச்சேன்
பெண் : நீரும் வெட்டிவேரும்
ஒண்ணு சேரும் நல்ல நேரம்
ஆண் : இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்
வெப்பம்தான் ஏறி நிக்கும்
பெண் : ஹூம்
ஆண் : இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்
வெப்பம்தான் ஏறி நிக்கும்
பெண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
ஆண் : ஏய்
பெண் : எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
ஆண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
பெண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
ஆண் : ராக்குருவி ஜோடியை கொத்தும்
ரெக்க முடி வச்சிடும் முத்தம்
பெண் : கேக்குதய்யா கூடுற சத்தம்
கன்னிப் பொண்ணு காதுல நித்தம்
ஆண் : கேட்டு என்ன லாபம்
இங்க காட்டு அந்த வேகம்
பெண் : சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்
ஆண் : ஹூம்
பெண் : சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்
ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்
பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்
இன்னும் என்ன சந்தேகம்
இங்கே வந்து தேடிப்பாரு
ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்
சொல்லு சொல்லு பார்ப்போம்
பெண் : எம் மனச காணலையே
யாரு கிட்ட கேட்போம்