Singer : Janagaraj

Music by : Shankar Ganesh

Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa
Aiyaa kaakki sattaikaarangalae
Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama
Yaezhainga engalaththaan istam pola
Seiyaatha kuttrangala seithomendru
Solli jaylilae thalluvathu

Male : Dosthaaga nenaichanega polisa
Joraaga madhichchenga
Thappethum pannaama ennaththaan
Daaraga kizhichcheenga

Male : Kaaval kaakka irukkanum police
Kadamai adhuthaanae
Case-u onnu enna kizhichchiduchchu
Piece piece-ah nenju aagidichchi
Uyir maaanam kaakka thunai aagum police
Avamaanam thanthaa yaaringu kaaval

Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa
Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama
Yaezhainga engalaththaan istam pola
Seiyaatha kuttrangala seithomendru
Solli jaylilae thalluvathu

Male : Chummaaththaan kedanthaenga
Ennaththaan court-kku izhuththeenga
Nanbanaa nenaichaenga
Ammammaa naayaaga adichcheenga

Male : Veliyaaga irukkanum police
Uyirai kaappaaththa
Nambi vantha enna kambi enna
Vachchuputtaa unga niyaayam enna
Uyir thantha annai uravaana thanthai
Enai vittu poga edharkintha police

Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa
Dharmamaa namma police-u sevathu dharamamaa

Male : Unmai edhu poi edhunnu theera visarikkaama
Yaezhainga engalaththaan istam pola
Seiyaatha kuttrangala seithomendru
Solli jaililae thalluvathu

Male : Niyaayamaa namma police-u seivathu niyaayamaa
Dharmamaa namma police-u sevathu dharamamaa

பாடகர் : ஜனகராஜ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
அய்யா காக்கிச் சட்டைக்காரங்களே…..
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது……

ஆண் : தோஸ்தாக நெனச்சேங்க போலீச
ஜோராக மதிச்சேங்க
தப்பேதும் பண்ணாம என்னத்தான்
டாராக கிழிச்சீங்க

ஆண் : காவல் காக்க இருக்கணும் போலீஸ்
கடமை அதுதானே
கேஸு ஒண்ணு என்ன கிழிச்சிடுச்சு
பீஸ் பீஸா நெஞ்சு ஆயிடிச்சி
உயிர் மானம் காக்க துணை ஆகும் போலீஸ்
அவமானம் தந்தா யாரிங்கு காவல்

ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது……

ஆண் : சும்மாத்தான் கெடந்தேங்க
என்னத்தான் கோர்ட்டுக்கு இழுத்தீங்க
நண்பனா நெனச்சேங்க
அம்மம்மா நாயாக அடிச்சீங்க

ஆண் : வேலியாக இருக்கணும் போலீஸ்
உயிரை காப்பாத்த
நம்பி வந்த என்ன கம்பி எண்ண
வச்சுப்புட்டா உங்க நியாயம் என்ன
உயிர் தந்த அன்னை உறவான தந்தை
எனை விட்டு போக எதற்கிந்த போலீஸ்

ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

ஆண் : உண்மையெது பொய்யெதுன்னு தீர விசாரிக்காம
ஏழைங்க எங்களத்தான் இஷ்டம் போல மாட்டிவிட்டு
செய்யாத குற்றங்கள செய்தோமென்று
சொல்லி ஜெயிலிலே தள்ளுவது……

ஆண் : நியாயமா நம்ம போலீசு செய்வது நியாயமா
தர்மமா நம்ம போலீசு செய்வது தர்மமா

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here