Singer : Mano

Music by : Ilayaraja

Male : Meni kodhikkuthadi
Minnal thudikkaiyilae
Vaanam sirippathenna
Unathan vaazhkkai azhuvathenna
Ullam ingae nogirathu
Ulagam engae pogirathu….oo…..

Male : Meni kodhikkuthadi…..

Male : Udhirntha udhiri poovaa
Penn ularnthu kaaintha kaniyaa
Erugil erintha ilaiyaa
Penn urugum mezhugu thiriyaa

Male : Nilave oliyae kel
Avar kadhaigalaiyae
Kadalae alaiyae kel
Avar nilaigalaiyae

Male : Kettaal porukkaathae
Adhai kettae verukkaathae
Kettaal porukkaathae
Adhai kettae verukkaathae

Male : Udhirntha udhiri poovaa
Penn ularnthu kaaintha kaniyaa
Udhirntha udhiri poovaa…..

Male : Manithar vaazhvai manithar parikum
Vazhakkam ingaethaan
Manathu noga magizhnthu rasikkum
Vaazhkkai ingaethaan

Male : Kavithai kodi enakku thantha
Kannil kanneeraa
Pedhai seitha kuttram enna
Kannil kandeeraa

Male : Paavam seiyyaathavan
Aval mael kal veesalaam
Dhurogam seiyaathavan
Thooimaithanai pesalaam
Manithaa….aa….manithaa….aa….

Male : Udhirntha udhiri poovaa
Penn ularnthu kaaintha kaniyaa
Udhirntha udhiri poovaa…..

Male : Salavai seiyum Manithan naavil
Seedhai azhukkaanaal
Thalaiyai aattum manithar sathiyaal
Pedhai vazhakkaanaal

Male : Neruppin melae nadakka sollum
Raamayanamthaanae
Nidhamum nidhamum nadakkuthingae
Aamaam nijamthaanae

Male : Kavithai thantha paingili
Kanneer sinthi vaadavo
Kaalam ennum vaasalil
Theeyor aattam podavo
Manithaa….aa….manithaa….aa….

Male : Udhirntha udhiri poovaa
Penn ularnthu kaaintha kaniyaa
Erugil erintha ilaiyaa
Penn urugum mezhugu thiriyaa

Male : Nilave Oliyae kel
Avar kadhaigalaiyae
Kadalae alaiyae kel
Avar nilaigalaiyae

Male : Kettaal porukkaathae
Adhai kettae verukkaathae
Kettaal porukkaathae
Adhai kettae verukkaathae

Male : Udhirntha udhiri poovaa
Penn ularnthu kaaintha kaniyaa
Erugil erintha ilaiyaa
Penn urugum mezhugu thiriyaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மேனி கொதிக்குதடி…
மின்னல் துடிக்கையிலே…
வானம் சிரிப்பதென்ன
உந்தன் வாழ்க்கை அழுவதென்ன
உள்ளம் இங்கே நோகிறது
உலகம் எங்கே போகிறது……ஊ….

ஆண் : மேனி கொதிக்குதடி…

ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா

ஆண் : நிலவே ஒளியே கேள்
அவர் கதைகளையே
கடலே அலையே கேள்
அவர் நிலைகளையே

ஆண் : கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே
கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே

ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
உதிர்ந்த உதிரிப் பூவா….

ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும்
வழக்கம் இங்கேதான்
மனது நோக மகிழ்ந்து ரசிக்கும்
வாழ்க்கை இங்கேதான்

ஆண் : கவிதை கோடி எனக்குத் தந்த
கண்ணில் கண்ணீரா
பேதை செய்த குற்றம் என்ன
கண்ணில் கண்டீரா

ஆண் : பாவம் செய்யாதவன்
அவள் மேல் கல் வீசலாம்
துரோகம் செய்யாதவன்
தூய்மைதனை பேசலாம்
மனிதா……ஆ… மனிதா……..ஆ…..

ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
உதிர்ந்த உதிரிப் பூவா….

ஆண் : சலவை செய்யும் மனிதன் நாவில்
சீதை அழுக்கானாள்
தலையை ஆட்டும் மனிதர் சதியால்
பேதை வழக்கானாள்

ஆண் : நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும்
ராமாயணம்தானே
நிதமும் நிதமும் நடக்குதிங்கே
ஆமாம் நிஜம்தானே

ஆண் : கவிதை தந்த பைங்கிளி
கண்ணீர் சிந்தி வாடவோ
காலம் என்னும் வாசலில்
தீயோர் ஆட்டம் போடவோ
மனிதா……ஆ… மனிதா……..ஆ…..

ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா

ஆண் : நிலவே ஒளியே கேள்
அவர் கதைகளையே
கடலே அலையே கேள்
அவர் நிலைகளையே

ஆண் : கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே
கேட்டால் பொறுக்காதே
அதை கேட்டே வெறுக்காதே

ஆண் : உதிர்ந்த உதிரிப் பூவா
பெண் உலர்ந்து காய்ந்த கனியா
எருகில் எரிந்த இலையா
பெண் உருகும் மெழுகு திரியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here