Singers : Mano, Krishnaraj and Deva

Music by : Deva

Male : Jhony….
Chorus : Ooho…
Male : Santhiyaa….
Chorus : Aahaa
Male : Jhony santhiya santhiya jhony
Chorus : Aahaa…oho

Male : Santhiyaavin car-ru enna bangalaa enna
Namma aalukitta iruppathu verum kadalthaanae
Male : No problem….adhavuttru

Male : Santhiyavin color enna pilla nammaalu karuppu
Irunthaalum paravaalla karuppum vellaiyum
Saernthu thaanae pazhaiya MGR
Padamellaam paaththom
Chorus : Ada aama

Male : Santhiyaa perum panakkari sir-ru yaezha
Rendu perum kattikittaa
Sir-ru panakkaarar aavaaru
Avaraala naama periyaalaavom
Namma aanaa ellaarum
Aanaa maari thaanae adhukku

Male : Tiruppathy yaezhumalai vengatesaa
Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Tiruppathy yaezhumalai vengatesaa
Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa
Malei yaeri vaarom thalai mudiya thaarom
Ketti melam kottiduchchunnaa

Male : Edhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Pasanga sollurathil unmaiyilla seenivaasaa
Panakkara ponnuiyyaa
Chorus : Oo….ooo….ohho…..
Male : Parathesi naanaiyaa
Chorus : Oo….ooo….ohho…..
Male : Yaeni vachchaalum ettaathaiyaa

Male : Adhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa

Male : Kaaththavaraayan kadhalichchaan
Vazhukku maraththula moochchuviytaan
Kaaththavaraayan kadhalichchaan
Vazhukku maraththula moochchuviytaan

Male : Veeran bommi kadhalukku
Vantha mudivu namakku nenappirukku
Namma lailaa majnu
Chorus : Oo….ooo….ohho…..
Male : Kadhai enna aachchu
Chorus : Oo….ooo….ohho…..
Male : Namma lailaa majnu kadhai enna aachchu
Kaalapokkil kallaraiyaachchu
Kadhal namakedhukku

Male : Adhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Paiyan kadhalukku pachchaikodi kaattulesaa

Male : Kadhal illaama olaam illae
Kadhalikkaatha kadavul illae
Kadhal illaama olaam illae
Kadhalikkaatha kadavul illae

Male : Koraththiya velan manakkalaiyaa
Antha ramanum villa odakkalaiyaa
Ada rama rama
Chorus : Oo….ooo….ohho…..
Male : Janagi rama
Chorus : Oo….ooo….ohho…..
Male : Ada rama rama janagi rama
Santhiyaa unakkae santhegam yaenmaa
Soodam yaeththi anaikkattumaa

Male : Edhukku
Tiruppathy yaezhumalai vengatesaa
Pasanga sollurathil unmaiyilla seenivaasaa
Panakkara ponnuiyyaa
Chorus : Oo….ooo….ohho…..
Male : Parathesi naanaiyaa
Chorus : Oo….ooo….ohho…..
Male : Ada chumma nee try pannuyaa
Male : Yaei….

Male : Podi….

பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ் மற்றும் தேவா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஜானி…
குழு : ஓஹோ…
ஆண் : சந்தியா….
குழு : ஆஹா…
ஆண் : ஜானி சந்தியா சந்தியா ஜானி
குழு : ஆஹா… ஓஹோ…

ஆண் : சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே
ஆண் : நோ ப்ரோப்ளம்…அதவுற்று…

ஆண் : சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும்
சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர்
படமெல்லாம் பாத்தோம்…
குழு : அட ஆமா…

ஆண் : சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழை
ரெண்டு பெரும் கட்டிகிட்டா
சாரு பணக்காரர் ஆவாரு
அவரால நாம பெரியாளாவோம்
நம்ம ஆனா எல்லாரும்
ஆனா மாறி தானே அதுக்கு

ஆண் : திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா

ஆண் : எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
பணக்கார பொன்னுயா……..
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : ஏணி வச்சாலும் எட்டாதையா

ஆண் : அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா

ஆண் : காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான்

ஆண் : வீரன் பொம்மி காதலுக்கு
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு
நம்ம லைலா மஜ்னு…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : கதை என்ன ஆச்சு…..
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு
காலபோக்கில் கல்லறையாச்சு
காதல் நமக்கெதுக்கு

ஆண் : அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா

ஆண் : காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே

ஆண் : கொறத்திய வேலன் மணக்கலையா
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா
அட ராமா ராமா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : ஜானகி ராமா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : அட ராமா ராமா ஜானகி ராமா
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா

ஆண் : எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா
பணக்கார பொன்னுயா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : பரதேசி நானையா…
குழு : ஓ……ஓஒ…..ஓஹ்ஹோ…..
ஆண் : அட சும்மா நீ ட்ரை பண்ணுயா
ஆண் : ஏய்…….

ஆண் : போடி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here