Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Yaehae yae…..yaehae yae…..
Yaehae yaehae yaehae yaehae ehae
Yaehae yaehae yaehae yaehae ehae hae

Male : Ellaarukkum nallavanaa pera vaanganum
Antha pera vachchu pinnaala nee oora vaanganum
Padum paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru
Sinthichchu paaththidanum

Male : Nalla singaara thambigalaa
Yaarum thottaalae suttupudum
Ilam minsaara kambigalaa

Male : Ellaarukkum nallavanaa pera vaanganum
Antha pera vachchu pinnaala nee oora vaanganum

Chorus : ………………

Male : Enna peththa raasa endru
Unnai konjum thaaya paaru
Kai mulaichchu kaal mulaichchu
Pesum dheivam edhu veru

Male : Raththam madha paalaakki
Thanthathu thaaithaandaa
Peththu ava podaatti
Illaiyael saeithaandaa

Male : Kandapadi thaayai pesum
Kaavaaliyum ulla ooru
Antha vazhi neeyum ponaal
Repair aagum untha peru
Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru
Sinthichchu paaththidanum

Male : Nalla singaara thambigalaa
Yaarum thottaalae suttupudum
Ilam minsaara kambigalaa

Male : Ellaarukkum nallavanaa pera vaanganum
Antha pera vachchu pinnaala nee oora vaanganum

Chorus : ………………

Male : Kuppai mela kuppaiyaththaan
Kottaathae nee ooru naarum
Thappu mela thappu senjaa
Thaayaththaanae poyi serum

Male : Paaraiyil neer odum
Yaeru mattum yaeraathu
Paasam vitta perodum
Sonna sollu yaeraathu

Male : Puththi solli eththanaiyo
Paadiputtaen nooru nooru
Paarai pola mandaiyila
Yaeralaiyae bore-u bore-u
Paatta paaru naatta paaru veetta paaru road-ta paaru
Sinthichchu paaththidanum

Male : Nalla singaara thambigalaa
Yaarum thottaalae suttupudum
Ilam minsaara kambigalaa

Male : Ellaarukkum nallavanaa pera vaanganum
Antha pera vachchu pinnaala nee oora vaanganum

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஏஹே ஏ…….ஏஹே ஏ…….
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே
ஏஹே ஏஹே ஏஹே ஏஹே எஹே ஹே

ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்
படும் பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு
சிந்திச்சு பாத்திடனும்

ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா
யாரும் தொட்டாலே சுட்டுபுடும்
இளம் மின்சார கம்பிகளா

ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்

குழு : …………………………….

ஆண் : என்னப் பெத்த ராசா என்று
உன்னை கொஞ்சும் தாய பாரு
கை முளைச்சு கால் முளைச்சு
பேசும் தெய்வம் எது வேறு

ஆண் : இரத்தம் மத பாலாக்கி
தந்தது தாய்தான்டா
பெத்து அவ போடாட்டி
இல்லையேல் சேய்தான்டா

ஆண் : கண்டபடி தாயை பேசும்
காவாளியும் உள்ள ஊரு
அந்த வழி நீயும் போனால்
ரிப்பேர் ஆகும் உந்தன் பேரு
பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு
சிந்திச்சு பாத்திடனும்

ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா
யாரும் தொட்டாலே சுட்டுபுடும்
இளம் மின்சார கம்பிகளா

ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்

குழு : ……………………

ஆண் : குப்பை மேல குப்பையத்தான்
கொட்டாதே நீ ஊரு நாறும்
தப்பு மேல தப்பு செஞ்சா
தாயத்தானே போயி சேரும்

ஆண் : பாறையில நீர் ஓடும்
ஏரு மட்டும் ஏறாது
பாசம் விட்ட பேரோடும்
சொன்ன சொல்லு ஏறாது

ஆண் : புத்தி சொல்லி எத்தனையோ
பாடிபுட்டேன் நூறு நூறு
பாறை போல மண்டையில
ஏறலையே போரு போரு
பாட்ட பாரு நாட்ட பாரு வீட்ட பாரு ரோட்ட பாரு
சிந்திச்சு பாத்திடனும்

ஆண் : நல்ல சிங்கார தம்பிகளா
யாரும் தொட்டாலே சுட்டுபுடும்
இளம் மின்சார கம்பிகளா

ஆண் : எல்லாருக்கும் நல்லவனா பேர வாங்கணும்
அந்த பேர வச்சு பின்னால நீ ஊர வாங்கணும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here