Singers : P. Susheela and Vani Jairam
Music by : Shankar Ganesh
Female : ……………
Female : Mudhalil vanthaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai aah
Female : Sss aah
Female : Mudhalil vanathaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Female : Muruganin pakkam pakkam
Neeyum naanum nirppomaa ooh aah
Female : Muruganin pakka pakkam
Neeyum naanum nirppomaa
Mogana paavai polae
Paadam solli kolvomaa
Female : Kannukkul kannaadi
Onnukkul onnadi
Namakkul ennadi solladiyo
Female : Mudhalil vanthaval dheivaanai
Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Mudhalil vanthaval dheivaanai
Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Maalaiyilae neeraadu
Kaalaiyilae kondaadu
Mannavan murugan vanthaan unnodu
Malarazhagu valliyammai thannodu ha
Malarazhagu valliyammai thannodu ha
Female : Aasaiyilae sendronai
Paadugindra muruganai
Adikkadi nenaichchikittaa kondaattam
Azhagu mayil thangaradha thaerottam
Azhagu mayil thangaradha thaerottam
Ooo….oo….mm….mm…ooo….oo…mm…mm….
Female : Mudhalil vanthaval dheivaanai
Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Thirupparakundraththilae dheivaanai vaazhugiraal
Thiruththanai malaiyinilthaan kuraththiyaam
Saernthu devi vaazhvathuthaan poruththamaam
Saernthu devi vaazhvathuthaan poruththamaam
Female : Velavanai ketppomaa
Vivarangalai solvomaa
Viraivinil poojai ondru seivomaa
Velukkondru mayilukondru vaippomaa…aa…
Velukkondru mayilukondru vaippomaa…
Female : Mudhalil vanthaval dheivaanai
Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Mudhalil vanthaval dheivaanai
Female : Thodarnthu vanthaval valliyammai
Female : Dheivaanai pennammaa
Thiruvizhaavil paarammaa
Iravum pagalum avar pakkamthaan
Ennaalum kadhalarin sorkkamthaan
Aahaa ennaalum kadhalarin sorkkamthaan
Female : Thozhi endraal neethaanae
Thooimaiyaana pennthaanae
Ulaaththai paarkka vaiththa kunamadi
Unnai endrum kaakkum enthan manamadi
Unnai endrum kaakkum enthan manamadi
Female : Ooo….oo…
Female : Mm…mm…
Female : Ooo….oo…
Female : Mm…mm…
Female : Mudhalil vanathaval dheivaanai
Thodarnthu vanthaval valliyammai
Female : Muruganin pakkam pakkam
Neeyum naanum nirppomaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : …………………….
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை ஆஹ்
பெண் : ஸ்ஆஹ்
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா ஒஹ் ஆஹ்
பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா
மோகன பாவை போலே
பாடம் சொல்லிக் கொள்வோமா
பெண் : கண்ணுக்குள் கண்ணடி
ஒண்ணுக்குள் ஒண்ணடி
நமக்குள் என்னடி சொல்லடியோ
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : மாலையிலே நீராடு
காலையிலே கொண்டாடு
மன்னவன் முருகன் வந்தான் உன்னோடு
மலரழகு வள்ளியம்மை தன்னோடு ஹ
மலரழகு வள்ளியம்மை தன்னோடு
பெண் : ஆசையிலே சென்றோனை
பாடுகின்ற முருகனை
அடிக்கடி நெனச்சி கிட்டா கொண்டாட்டம்
அழகு மயில் தங்கரத தேரோட்டம்…..
அழகு மயில் தங்கரத தேரோட்டம்….
ஓஒ…..ஓ…..ம்ம்….ம்ம்….ஓஒ…..ஓ…..ம்ம்….ம்ம்….
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : திருபரங்குன்றத்திலே தெய்வானை வாழுகிறாள்
திருத்தணி மலையினில்தான் குறத்தியாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்
சேர்ந்து தேவி வாழ்வதுதான் பொருத்தமாம்
பெண் : வேலவனை கேட்போமா
விவரங்களை சொல்வோமா
விரைவினில் பூஜை ஒன்று செய்வோமா
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா…ஆ….
வேலுக்கொன்று மயிலுக்கொன்று வைப்போமா…
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
பெண் : தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : தெய்வானை பெண்ணம்மா
திருவிழாவில் பாரம்மா
இரவும் பகலும் அவர் பக்கம்தான்
எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்
ஆஹா எந்நாளும் காதலரின் சொர்க்கம்தான்
பெண் : தோழி என்றால் நீதானே
தூய்மையான பெண்தானே
உலகத்தை பார்க்க வைத்த குணமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி
உன்னை என்றும் காக்கும் எந்தன் மனமடி
பெண் : ஓஒ…..ஓ…..
பெண் : ம்ம்….ம்ம்….
பெண் : ஓஒ…..ஓ…..
பெண் : ம்ம்….ம்ம்….
பெண் : முதலில் வந்தவள் தெய்வானை
தொடர்ந்து வந்தவள் வள்ளியம்மை
பெண் : முருகனின் பக்கம் பக்கம்
நீயும் நானும் நிற்போமா