Singers : S. Janaki and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..annamae….
Yaelaela kuyilae kuyilae annamae….

Male : Sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae kuyilae
Male : Annamae…

Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Male : Aahaa
Female : Vaanaththil paranthaalum koodukatti vachchaalum
Kuyilukku oru jodi venum
Adhu kulirukku sugamaaga venum
Male : Aahaa
Female : Ada machchaanae aasai vachchaanae
Machchaanae aasai vachchaanae

Male : Sengarumpu…..
Female : Aah
Male : Thangakatti….
Female : Aah
Male : Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..yaei annamae….
Yaelaela kuyilae kuyilae annamae….

Male : …………….

Female : …………..

Male : Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Female : Aah
Male : Thaamarai poo mottu thaavani pottaalum
Kaaththukku thadai yaedhu pullae
Unnai thazhuvuthu sugamaaga ullae
Adi kannaatti enthan pendaatti
Adi kannaatti enthan pendaatti

Female : Haei sengarumpu…..thangakatti….
Sengarumpu…..thangakatti….
Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae kuyilae
Male : Annamae…

Female : Kaarththigai thaerottam
Kannukkenna vellottam
Ilavatta vilaiyaattai vidunga
Unga sarasaththai iththoda mudinga aah…

Male : Aaththiram theeraama saaththiram mudiyaathu
Adi pullae sarithaandi vaadi
Ippo adhigamaaga thudikkuthu naadi
Female : Ada machchaanae aasai vachchaanae
Male : Adi kannaatti enthan pendaatti

Female : Sengarumpu…..
Male : Thangakatti….
Female : Sengarumpu…..
Male : Thangakatti….
Female : Yaelaela kuyilae…..haei
Male : Annamae…
Female : Yaelaela kuyilae….
Male : Kuyilae annamae…
Female : Yaelaela kuyilae…..
Male : Kuyilae annamae…
Female : Yaelaela kuyilae…..
Male : Kuyilae annamae…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… அன்னமே……
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

பெண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே

பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
ஆண் : ஆஹா
பெண் : வானத்தில் பறந்தாலும் கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு ஜோடி வேணும்
அது குளிருக்கு சுகமாக வேணும்
ஆண் : ஆஹா
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
மச்சானே ஆசை வச்சானே

ஆண் : செங்கரும்பு……
பெண் : ஆஹ்
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : ஆஹ்
ஆண் : செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே………ஏய் அன்னமே……
ஏலேலக் குயிலே குயிலே அன்னமே

ஆண் : ………………………..

பெண் : …………………………

ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
பெண் : ஆஹ்
ஆண் : தாமரைப் பூமொட்டு தாவணி போட்டாலும்
காத்துக்குத் தடை ஏது புள்ளே
உன்னைத் தழுவுது சுகமாக உள்ளே
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி
அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

பெண் : ஹேய் செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
செங்கரும்பு…… தங்கக்கட்டி……..
ஏலேலக் குயிலே……… ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே குயிலே
ஆண் : அன்னமே…..

பெண் : கார்த்திகைத் தேரோட்டம்
கண்ணுக்கென்ன வெள்ளோட்டம்
இளவட்ட விளையாட்டை விடுங்க
உங்க சரசத்தை இத்தோட முடிங்க ஆஹ்….

ஆண் : ஆத்திரம் தீராம சாத்திரம் முடியாது
அடி புள்ளே சரிதாண்டி வாடி
இப்போ அதிகமாகத் துடிக்குது நாடி
பெண் : அட மச்சானே ஆசை வச்சானே
ஆண் : அடி கண்ணாட்டி எந்தன் பெண்டாட்டி

பெண் : செங்கரும்பு……
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : செங்கரும்பு……
ஆண் : தங்கக்கட்டி……..
பெண் : ஏலேலக் குயிலே………ஹேய்
ஆண் : அன்னமே……
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..
பெண் : ஏலேலக் குயிலே
ஆண் : குயிலே அன்னமே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here