Singer : K. Jamunarani

Music by : Viswanathan -Ramamoorthy

Female : Ullasamagavae ellorum kaanavae

Kalyanamaaga vendumae
Ondraai serum naalai un
Sollaal indha velai
Ullam kandu inbam kondu aadi paadudhdae

Female : Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae

Female : Un sallaaba poomaalai naan
En sandhosam un kaiyil thaaan
Un anbae en inbam
En vaazhvin amudham
Ulagam namadhu uravai unaravae

Female : Hooh ooo ho hooo hoo ooooo
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae

Female : Un anbullam maaramalae
En aanandham kuraiyaamalae
Un kaadhal en meedhil
Nam vaazh naalil valara
Ulagam namadhu uravai unaravae

Female : Hooh ooo ho hooo hoo ooooo
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
ஒன்றாய்ச் சேரும் நாளை உன்
சொல்லால் இந்த வேளை
உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே

பெண் : உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே

பெண் : உன் சல்லாபப் பூமாலை நான்
என் சந்தோசம் உன் கையில் தான்
உன் அன்பே என் இன்பம்
என் வாழ்வின் அமுதம்
உலகம் நமது உறவை உணரவே

பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே

பெண் : உன் அன்புள்ளம் மாறாமலே
என் ஆனந்தம் குறையாமலே
உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர
உலகம் நமது உறவை உணரவே….

பெண் : ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here