Singers : Seerkazhi Govindarajan, P. B. Sreenivas and G. K. Venkatesh

Music by : Viswanathan -Ramamoorthy

Male : Maaligaiyilae vasikkum…
Male : Ahaa
Male : Manidhrgal ellorum
Male : Ohoo
Male : Velai thavaraamal vila vedikka thindraalaum

Male : Haaa..a.aa….aaa…aa….
Ohoho hoo
Indha ezhaigal pol nimmadhiyaai irukka mudiyaadhae

Male : Irukkum panathaalae oru sugamum kidaiyaadhae

Male : Thirudar bayathaalaae imiaglaum moodaadhae
Haa…aaa…aaa…aa…

All : Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam
Yaaryenum asanthaa kannil
Mannai thoovi seiyum jagajaalam

Male : Annaathae aalai aalae sapidum kaalam
Idhu thaan kali kaalam
All : Idhu thaan kali kaalam

Male : Haa..a.aa.a…a……….

Male : Haaa..a.aa….aaa…aa….

All : Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam
Male : Ahaahaa…idhu thaan kali kaalam

Male : Haa..a.aa.a…a……….
Annaathae aalai aalae sapidum kaalam
All : Idhu thaan kali kaalam
Yaaryenum asanthaa kannil
Mannai thoovi seiyum jagajaalam

Male : Hahahahaa
Male : Oolai sadhai pidichi ubbi peruthavanga
Naalukkoru vaithiyarai naadi alaiyuraanga

Male : Namakku oozhai sadhdaiyum illae
Vaithiyar udhaviyum thevai illai
Koozhai kudichaalum namma kushikku
Oru kuraichalumillae

Male : Haa..a.aa.a…a……….annaathae…..
Naalai nadakkaum nadappai pattri
All : Kavalai namakku illai
Ahaaahaa kavalai namakku illai

Male : Haa..a.aa.a…a……….annaathae…..
Naalai nadakkaum nadappai pattri
All : Kavalai namakku illai
Annaathae…..aalai kedukkum panamum illae
Adhanaal bayam illae
Male : Hahaahahaa

Male : Kottai katti vaazhndhaalum kondaattam pottaalum
Thaettai pottu aduthaaraiyae thindaada seidhaalum

Male : Kottu kiliyallavoo andha kudi keduporellorum
Naanga kattu paravaigal pol ingae
Kavalaiyattru vaazhugirom
Kosuvin gaanathukku yettrapadi
Thaalangal kooda podugirom

Male : Anaathae…..
Koorai namakku aagaasam thaan
Panjanai thariyae thaan
Seemangal yaarum endrum kaana inbam
Undu namakkae thaan

பாடகர்கள் : ஜி. கே. வெங்கடேஷ், சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஆண் : மாளிகையிலே வசிக்கும்
ஆண் : ஆஹா
ஆண் : மனிதர்கள் எல்லோரும்
ஆண் : ஒஹோ

ஆண் : வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும்

ஆண் : ஹா…ஆஅ…ஆஅ…
ஹோ…ஓ…ஓ
இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே

ஆண் : இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே

ஆண் : திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே அண்ணாத்தே…
ஹா….ஆஅ…ஆஅ…

அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஆண் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
அனைவரும் : இதுதான் கலிகாலம்

ஆண் : ஹா ..ஆ..ஆஅ…

ஆண் : ஹா ..ஆ..ஆஅ…

அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்

ஆண் : அஹாஹா … காலம் இதுதான் கலிகாலம்

ஆண் : ஹா..ஆஅ…ஆஅ….
அனைவரும் : ஆளை ஆளே சாப்பிடும்
அனைவரும் : காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஆண் : ஹாஹாஹாஹா
ஆண் : ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க
நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க

ஆண் : நமக்கு ஊளைச் சதையுமில்லே
வைத்தியர் உதவியும் தேவையில்லே
கூழைக் குடிச்சாலும் நம்ம
குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே….

ஆண் : ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
அனைவரும் : கவலை நமக்கில்லை
ஆஹா ஹா கவலை நமக்கில்லை

ஆண் : ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி
அனைவரும் : கவலை நமக்கில்லை
அண்ணாத்தே …ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே
அதனால் பயமில்லே

ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும்
தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும்

ஆண் : கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும்
நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே
கவலையற்று வாழுகிறோம் கொசுவின்
கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்

ஆண் : அண்ணாத்தே
கூரை நமக்கு ஆகாசந்தான்
பஞ்சணை தரையேதான் – சீமான்கள்
யாரும் என்றும் காணா இன்பம்
உண்டு நமேக்கேதான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here