Singers : L. R. Eswari and A. L. Ragavan

Music by : T. G. Lingappa

Female : Haa…aaaaaaaa…
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae
Endhan ponnaana maeniyellam
Punnaanadhae..punnaanadhae….

Male : Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae
Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae
En veeraappu vegam ellaam
Veenaanadhae veenaanadhae….

Female : Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae

Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae

Humming : …………..

Female : Mausu ketta aanae yen mayangi ninae veenae
Valiya vandhen thayakkam enna vaari kolvaayae

Male : Paal polae pazham polae paavai vandhaaiyae
Paal polae pazham polae paavai vandhaaiyae
Pasiyodu rusiyaaga paruga thandhaaiyae

Female : Ini niruthathae ..
Male : Ennai thadukaathae
Female : Ini niruthathae ..
Male : Ennai thadukaathae
Both : Neengaadha ninaivodu naan neendhi selvomae……

Female : Kaiya vechaan kanna vechaan
Indha kalachu pona machaanae

Male : Ponna thotten buthi ketten
Un valaiyil maattikittenae

Male : Naani sivandha ponnae naan nandri solven kannae
Humming : ……………..

Male : Naani sivandha ponnae naan nandri solven kannae
Manadhil irukkum marmam thanai mudithu veippaaya

Female : Thaen polae malar polae maganai thandhiduven
Thaen polae malar polae maganai thandhiduven
Valaiyaadha vaazh pola valarthu thandhiduven

Male : Ennai marukkadhae…
Female : Ini maruppadhaedhu
Male : Ennai marukkadhae…
Female : Ini maruppadhaedhu
Both : Pasi theerkkum pazhathottam paarkka parandhu selvomae…..
Humming : ……………..

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பெண் : ஹா….ஆஅ….ஆஆ…
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே
எந்தன் பொன்னான மேனியெல்லாம்
புண்ணானதே…புண்ணானதே…

ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே
என் வீராப்பு வேகமெல்லாம்
வீணானதே,……வீணானதே……

பெண் : கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே

பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
…………………………..

பெண் : மவுசு கெட்ட ஆணே ஏன் மயங்கி நின்னே வீணே
வலிய வந்தேன் தயக்கமென்ன வாரிக் கொள்வாயே

ஆண் : பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பால் போலே பழம் போலே பாவை வந்தாயே
பசியோடு ருசியாக பருக தந்தாயே

ஆண் : இனி நிறுத்தாதே…..
பெண் : என்னை தடுக்காதே
ஆண் : இனி நிறுத்தாதே…..
பெண் : என்னை தடுக்காதே
இருவர் : நீங்காத நினைவோடு நாம் நீந்திச் செல்வோமே

பெண் : கைய வச்சான் கண்ண வச்சான்
இந்த களச்சு போன மச்சானே

ஆண் : பொண்ணத் தொட்டேன் புத்தி கெட்டேன்
உன் வலையில் மாட்டிக்கிட்டேனே

ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
…………………………………

ஆண் : நாணி சிவந்த பொண்ணே நான் நன்றி சொல்வேன் கண்ணே
மனதில் இருக்கும் மர்மம்தனை முடித்து வைப்பாயா

பெண் : தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
தேன் போலே மலர் போலே மகனை தந்திடுவேன்
வளையாத வாள் போலே வளர்த்து தந்திடுவேன்

ஆண் : என்னை மறுக்காதே……
பெண் : இனி மறுப்பேது..
ஆண் : என்னை மறுக்காதே……
பெண் : இனி மறுப்பேது..

இருவர் : பசி தீர்க்கும் பழத்தோட்டம் பார்க்க பறந்து செல்வோமே

………………………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here