Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Chorus : Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….

Female : Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Oru sontham pudhu pantham malarattum dum
Oru sorkkam adhil inbam thodarattum dum

Female : Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa

Female : Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum

Male : Kanavukkul kannukkul vanthaayo
Manathukkul nenjukkul nindraayo
Udalukkul ottikkol endraeno
Udhadugal muththukkal thanthaeno

Chorus : Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….
Aaa…..aaa…..aa….aa….aaa…..aaa….

Female : En polae penn thedi
Nindraai neenda pozhuthaai
Nee thantha ennangal
Nenjil aazham vizhuthaai

Male : Kalyaana maalai kaiyodu kondu
Vanthaalvaasal thirakkum
Female : Pottodu pooovum pon manjal thaanum
Thanthaal vaazhvu sirakkum

Female : Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum
Oru sontham pudhu pantham malarattum dum
Oru sorkkam adhil inbam thodarattum dum

Female : Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa

Male : Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum

Female : Kural vannam konjattum kalyaani
Viral vannam kollattum ponn maeni
Malai vannam allattum kuttraalam
Mani vannam saerattum singaaram

Male : Inneram un paarvai
En mael baanam vidumaa….aa…
Vittaalum suttaalum
Pennin naanam vidumaa…..aa…

Female : Unnodu maadhu ondraana pothu
Kandaal kadhal sugamthaan
Male : Ondrana pothu rendaavathedhu
Inbam nooru yugamthaan

Female : Ilavattam kai thattum dum dum
Male : Dhisai ettum ketkattum dum dum
Female : Oru sontham pudhu pantham malarattum dum
Male : Oru sorkkam adhil inbam thodarattum dum

Both : Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa
Pooppol pooppol pooppaa
Paarththaal pothum paappaa

Female : Ilavattam kai thattum dum dum
Dhisai ettum ketkattum dum dum

பாடகர்கள் : எ.ஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஅ……ஆஅ…..ஆ….ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

ஆண் : கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ

குழு : ஆஅ……ஆஅ…..ஆ….ஆ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…

பெண் : என் போலே பெண் தேடி
நின்றாய் நீண்ட பொழுதாய்
நீ தந்த எண்ணங்கள்
நெஞ்சில் ஆழம் விழுதாய்

ஆண் : கல்யாண மாலை கையோடு கொண்டு
வந்தால் வாசல் திறக்கும்

பெண் : பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும்
தந்தால் வாழ்வு சிறக்கும்

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும்
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

ஆண் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்

பெண் : குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம்
மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்

ஆண் : இந்நேரம் உன் பார்வை
என் மேல் பாணம் விடுமா….ஆ….
விட்டாலும் சுட்டாலும்
பெண்ணின் நாணம் விடுமா…..ஆ…..

பெண் : உன்னோடு மாது ஒன்றான போது
கண்டால் காதல் சுகம்தான்
ஆண் : ஒன்றான போது ரெண்டாவதேது
இன்பம் நூறு யுகம்தான்

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
ஆண் : திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்
பெண் : ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்
ஆண் : ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்

இருவர் : பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா
பூப்போல் பூப்போல் பூப்பா
பார்த்தால் போதும் பாப்பா

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here