Singer : S. Janaki

Music by : Raveendran

Chorus : ……………….

Female : Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen
Mayakkam oru mayakkam
Unna paaththaa adhu yaen kettaen

Female : Aala kandathum aasa vaikkira
Vayasu ponnungathaan
Vaada pattathum valainju nikkira
Vaazha kannungathaan

Female : Manjak kulikkira vanjik kodigalin
Nenjam inichchida vaaiyyaa ingu

Female : Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen
Female : Mayakkam oru mayakkam
Unna paaththaa adhu yaen kettaen

Chorus : ……………….

Female : Ellaarum kondaadum chellakkutty
Neethaan engaeyum thiththikkum vellakkatti
Female : Kannaalam pannaatha aththa ponnu
Enna kattikka paakkalaam viththa onnu

Female : Needhaanae chinna pinju
Female : Rekka vaikkaatha kuruvi kunju
Female : Poovaattam vellai nenju
Female : Un ponjaathi enna konju

Female : Meesa vaikkira vayasu vanthidum
Aasa vaikkira manasu vanthidum
Melam kottura kaalam vanthidum
Thaali kattidum velai vanthidum
Una naan vidave maattaen

Female : Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen
Mayakkam oru mayakkam
Unna paaththaa adhu yaen kettaen

Chorus : ……………….

Female : Pogaathae pogaathae en kanavaa
Naanum pollaatha soppanam kandidavaa
Ippothum eppothum un nenavaa
Naanum yaengiththaan ninnaenae engitta vaa

Female : Paalootti thaalaattuvaen
Unna thaayaattam paaraattuvaen
Vaalaattum chinna pulla
Unna vachchenae nenjukkullae

Female : Mookku muzhiyum mazhalai mozhiyum
Paakkum pozhuthum ketkkum pozhuthum
Paattu kuyilum pachchakiliyum
Saernthu vanthathu pola irukkum
Una naan anaichchaa inikkum

Female : Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen
Mayakkam oru mayakkam
Unna paaththaa adhu yaen kettaen

Female : Aala kandathum aasa vaikkira
Vayasu ponnungathaan
Vaada pattathum valainju nikkira
Vaazha kannungathaan

Female : Manjak kulikkira vanjik kodigalin
Nenjam inichchida vaaiyyaa ingu

Chorus : Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen
Rasa en rasa
Unna naanthaan vidavey maattaen

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ரவீந்திரன்

குழு : ……………………….

பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

பெண் : ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான்

பெண் : மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
பெண் : மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

குழு : ……………………….

பெண் : எல்லாரும் கொண்டாடும் செல்லக்குட்டி
நீதான் எங்கேயும் தித்திக்கும் வெல்லக்கட்டி
பெண் : கண்ணாலம் பண்ணாத அத்தப் பொண்ணு
என்ன கட்டிக்க பாக்கலாம் வித்த ஒன்னு

பெண் : நீதானே சின்னப் பிஞ்சு
பெண் : ரெக்க வைக்காத குருவிக் குஞ்சு
பெண் : பூவாட்டம் வெள்ளை நெஞ்சு
பெண் : உன் பொஞ்சாதி என்னக் கொஞ்சு

பெண் : மீச வைக்கிற வயசு வந்திடும்
ஆச வைக்கிற மனசு வந்திடும்
மேளம் கொட்டுற காலம் வந்திடும்
தாலி கட்டிடும் வேளை வந்திடும்
உன நான் விடவே மாட்டேன்

பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

குழு : ……………………….

பெண் : போகாதே போகாதே என் கணவா
நானும் பொல்லாத சொப்பனம் கண்டிடவா
இப்போதும் எப்போதும் உன் நெனவா
நானும் ஏங்கித்தான் நின்னேனே எங்கிட்ட வா

பெண் : பாலூட்டி தாலாட்டுவேன்
உன்ன தாயாட்டம் பாராட்டுவேன்
வாலாட்டும் சின்னப் புள்ள
உன்ன வச்சேனே நெஞ்சுக்குள்ளே

பெண் : மூக்கு முழியும் மழலை மொழியும்
பாக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும்
பாட்டுக் குயிலும் பச்சக்கிளியும்
சேர்ந்து வந்தது போல இருக்கும்
உன நான் அணைச்சா இனிக்கும்

பெண் : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
மயக்கம் ஒரு மயக்கம்
உன்னப் பாத்தா அது ஏன் கேட்டேன்

பெண் : ஆளக் கண்டதும் ஆச வைக்கிற
வயசுப் பொண்ணுங்கதான்
வாடப் பட்டதும் வளைஞ்சு நிக்கிற
வாழக் கன்னுங்கதான்
பெண் : மஞ்சக் குளிக்கிற வஞ்சிக் கொடிகளின்
நெஞ்சம் இனிச்சிட வாய்யா இங்கு

குழு : ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்
ராசா என் ராசா
உன்ன நான்தான் விடவே மாட்டேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here