Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Hoo ha..hhooo haa…(2)

Male : Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu enakku adhu edhukku

Male : Vaammaa vaaa valaiyal pottu
Veerappa enakku kattu
Aa ..haaa…hoo..hooo

Male : Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu enakku adhu edhukku

Female : Haa hoo haa hoo
Haa hoo haa hoo
Male : Haa haa haa ahaa

Male : Ahaa haa onna paartha neram thaan
Thulludhadi ullam thaan
Yei…chinna ponnu dhegamthaan
Nerungumo en pakkam thaan

Female : Anjurava naan illa azhattuma
Andhapuram vaa oru oorama
Anna kkili naan illa kattu puli
Hoi …sollaponaaa naan oru brucelee

Male : Maamanthaanae pandhaadum beeman thaanae
Pollaadha sutti pennae chella kannae
Kattipodum kettikaarandhaan haa..hoo

Female : Sembaruthi poovin singaaram kandu
Silirthathu edhukku …adha adakku
Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku

Female : Vaaiya vaaa nadaiya pottu
Veerappa enakku kattu
Aa ..haaa…hoo..haa

Female : Kaiya kaalai odharaadhae
Kandapadi thulladhae
Yow..engakitta nee vaangaadhae..
Male : Aaa..haaa..
Female : Killadi thaan thoongaadhae

Male : Ennai vida nee enna pokkiriyaa
Ha…mutta ida naan petta kozhiyaa
Sangadhiya nee ippo paakkuriya
Sammadhichaa vaa sari jodiyaa

Female : Aattam poda yaaracham aalappaaru
Enkitta kuthupatta ammammaaa
Mothathula budhi vilangum..haa hoo….

Male : Sembaruthi poovin singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Female : Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku

Male : Vaammaa vaaa valaiyal pottu
Female : Veerappa enakku kattu
Aa ..haaa…
Male : Hoo..hooo

Male : Sembaruthi poovae singaaram kandu
Silirthathu enakku …adhu edhukku
Female : Ammamaadi amma oiyaaram kandu
Thudithathu edhukku enna madakku

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹு ஹா…ஹு ஹா

ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு

ஆண் : வாம்மா வா வளையல் போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஆ..ஹா.. ஹூ…ஹூ

ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்க்குது எனக்கு அது எதுக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடிக்குது எனக்கு அது எதுக்கு

பெண் : ஹா..ஹூ ஹா..ஹு
ஹா ஹு ஹா ஹு
ஆண் : ஹா ஹா ஹா அஹ

ஆண் : ஆஹா ஹா ஒன்னப் பாத்த நேரம்தான்
துள்ளுதடி உள்ளம் தான்
ஏய் ..சின்னப்பொண்ணு தேகந்தான்
நெருங்குமோ என் பக்கம் தான்

பெண் : அஞ்சுறவ நான் இல்ல ஆளட்டுமா
அந்தப்புரம் வா ஒரு ஓரமா
அன்னக்கிளி நான் இல்ல காட்டுப்புலி
ஹோய் ..சொல்லப்போனா நான் ஒரு ப்ரூஸ் லீ

ஆண் : மாமந்தானே பந்தாடும் பீமன்தானே
பொல்லாத சுட்டிப்பொண்ணே செல்லக்கண்ணே
கட்டிப்போடும் கெட்டிக்காரந்தான் ஹா…ஹூ

பெண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எதுக்கு அது அடக்கு
அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு

பெண் : வாய்யா வா நடையை போட்டு
வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு…ஹா…..

பெண் : கையக்காலை ஓதறாதே
கண்டபடி துள்ளாதே
யோவ் … எங்கிட்ட நீ வாங்காதே

ஆண் : ஆ.ஹா..
பெண் : கில்லாடி தான் தூங்காதே

ஆண் : என்னை விட நீ என்ன போக்கிரியா
ஹ ..முட்ட இட நான் பெட்டகோழியா
சங்கதிய நீ இப்போ பாக்குறியா
சம்மதிச்சா வா சரி ஜோடியா

ஆண் : ஆட்டம் போடா நீ யாராச்சும் ஆளப்பாரு
எங்கிட்ட குத்துப்பட்டா அம்மம்மா
மொத்தத்துல புத்தி விளங்கும் …ஹா ஹூ

ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு

ஆண் : வாம்மா வா வளையல் போட்டு
பெண் : வீராப்ப எனக்கு காட்டு
ஹா ஹு…
ஆண் : ஹா…..ஹா ….

ஆண் : செம்பருத்திப் பூவின் சிங்காரம் கண்டு
சிலிர்த்தது எனக்கு அது எதுக்கு
பெண் : அம்மம்மாடி அம்மா ஒய்யாரம் கண்டு
துடித்தது எதுக்கு என்ன மடக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here