Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Male : Unnai enakku pidiththirukkirathu
Ennai unakku pidiththirukkiratho….illiyo
Unnai enakku pidikkavey seigirathu
Male : Unnai enakku pidiththirukkirathu
Ennai unakku pidiththirukkiratho….illiyo
Unnai enakku pidikkavey seigirathu
Male : Vaanaththil niram kaattum
Un vizhigal ennai paarkkaiyil mattum
Yaen…..varumaiyin niram kaattugindrana
Male : Unnai enakku pidiththirukkirathu
Ennai unakku pidiththirukkiratho….illiyo
Unnai enakku pidikkavey seigirathu
Unnai enakku pidikkavey seigirathu
Male : En vizhigalae viralgalaaga neendu
Un iduppu madippugalai
Varuda ninaikkumpothu
Un maeni veettai munthaanai kadhavaal
Moodi kolgiraayae
Male : Thendralukku lanjang koduththu
Thirakka solla maattaenaa
Thinak thinak thirakathinak aa aah aahha
Thendralukku lanjang koduththu
Thirakka solla maattaenaa
Male : Unnai enakku pidiththirukkirathu
Ennai unakku pidiththirukkiratho….illiyo
Unnai enakku pidikkavey seigirathu
Unnai enakku pidikkavey seigirathu
Male : Adhu enna un udhadugalil
Oru kadhakkali nadakkindrathu
Adhu enna un udhadugalil
Oru kadhakkali nadakkindrathu
Male : Vasai maariyo
Thittu oo yes thittu
Un thittukkalai
Varna mettukkalaai maattri
Male : Aasai manathai
Orr harmoniyamaakki vaasiththu vaasiththu
Ninaivu naadaakkalil oli padhivu seithu kolven
Male : Adiyae nee kadiththu thuppiya
Nagangalai kooda
Un uhattu muththirai
Kuththappatta stampugalaaga
Naan sekariththu vaiththirukkiraen
Male : Kadhal cricket-il veesugindra
Vizhi panthukalukellaam
Wicket vizhugirathaa enna
Male : Un paadhaigal ennai
Pirinthu ponaalum
Un paadhangal ennavo
Niththamum ennai
Muththamittu konduthaan
Irukkindrana
Ohh puriyavillaiyo
Male : Un veettu vaasalil
Midhiyadiyaai kidappathu
En ullam allavo….
En ullam allavo….
Male : Unnai enakku pidiththirukkirathu
Ennai unakku pidiththirukkiratho….illiyo
Unnai enakku pidikkavey seigirathu
Unnai enakku pidikkavey seigirathu
Unnai enakku pidikkavey seigirathu
Unnai enakku pidikkavey seigirathu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ….. இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
ஆண் : உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ….. இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
ஆண் : வானத்தில் நிறம் காட்டும்
உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும்
ஏன்……வறுமையின் நிறம் காட்டுகின்றன
ஆண் : உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ….. இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
ஆண் : என் விழிகளே விரல்களாக நீண்டு
உன் இடுப்பு மடிப்புகளை
வருட நினைக்கும்போது
உன் மேனி வீட்டை முந்தானை கதவால்
மூடி கொள்கிறாயே
ஆண் : தென்றலுக்கு லஞ்சங் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா
தின தினக் திர்கதினக் ஆ ஆஆஹ் ஆஹ்ஹ
தென்றலுக்கு லஞ்சங் கொடுத்து
திறக்க சொல்ல மாட்டேனா…………………..
ஆண் : உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ….. இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
ஆண் : அது என்ன உன் உதடுகளில்
ஒரு கதக்களி நடக்கின்றது
அது என்ன உன் உதடுகளில்
ஒரு கதக்களி நடக்கின்றது
ஆண் : வசை மாறியோ
திட்டு ஓ எஸ் திட்டு
உன் திட்டுக்களை
வர்ண மெட்டுக்களாய் மாற்றி
ஆண் : ஆசை மனதை
ஓர் ஆர்மோனியமாக்கி வாசித்து வாசித்து
நினைவு நாடாக்களில் ஒளி பதிவு செய்து கொள்வேன்
ஆண் : அடியே நீ கடித்து துப்பிய
நகங்களை கூட
உன் உதட்டு முத்திரை
குத்தப்பட்ட ஸ்டாம்ப்புகளாக
நான் சேகரித்து வைத்திருக்கிறேன்
ஆண் : காதல் கிரிக்கெட்டில் வீசுகின்ற
விழி பந்துக்களுக்கெல்லாம்
விக்கெட் விழுகிறதா என்ன
ஆண் : உன் பாதைகள் என்னை
பிரிந்து போனாலும்
உன் பாதங்கள் என்னவோ
நித்தமும் என்னை
முத்தமிட்டு கொண்டுதான்
இருக்கின்றன
ஓஹ் புரியவில்லையோ
ஆண் : உன் வீட்டு வாசலில்
மிதியடியாய் கிடப்பது
என் உள்ளம் அல்லவோ…..
என் உள்ளம் அல்லவோ…..
ஆண் : உன்னை எனக்கு பிடித்திருகிறது
என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ….. இல்லையோ
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது
உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது