Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajender

Male : Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi
Vaazhkkai oru kannaa moochchi
Vazhiyunthaanae maaripochchi

Male : Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu

Male : Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila
Dharmam kedakkuthu jaillula
Adharmam sirikkuthu veliyila

Male : Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi

Male : Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu

Male : Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru
Maniyadichchaa vayiththukku soru
Neraththukku thookkam veru

Male : Jaillukkulla namakku idhu nirantharam
Veliyaethaandaa silarukku illai sudhantharam
Soththukkae poraattam nadathuthu perungkoottam
Panaththula thaerottam nadaththuthu oru koottam

Male : Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi

Male : Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu

Male : Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum
Adharmaththin aattam ellaam
Sila naalae thaakku pidikkum

Male : Unmai oru naal bhoogambam pola vedikkum
Nermai endrum puliya pola thudikkum

Male : Natpukku kai koduppom
Nallathukku kural koduppom
Niyaayaththukku thunai povom
Ninaiththapadi nadaththiduvom

Male : Vaazhkkai oru kannaamoochchi
Vazhiyunthaanae maaripochchi

Male : Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu
Sirakodinja kiliya paaru
Siraiyil padum paattai kelu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப்போச்சி
வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி

ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு

ஆண் : தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில
தர்மம் கெடக்குது ஜெயிலுல
அதர்மம் சிரிக்குது வெளியில

ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி

ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு

ஆண் : மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு
மணியடிச்சா வயித்துக்கு சோறு
நேரத்துக்குத் தூக்கம் வேறு

ஆண் : ஜெயிலுக்குள்ள நமக்கு இது நிரந்தரம்
வெளியேதான்டா சிலருக்கு இல்லை சுதந்தரம்
சோத்துக்கே போராட்டம் நடத்துது பெருங்கூட்டம்
பணத்துல தேரோட்டம் நடத்துது ஒரு கூட்டம்

ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி

ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு

ஆண் : அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்
அதர்மத்தின் ஆட்டம் எல்லாம்
சில நாளே தாக்கு பிடிக்கும்

ஆண் : உண்மை ஒரு நாள் பூகம்பம் போல வெடிக்கும்
நேர்மை என்றும் புலியப் போல துடிக்கும்

ஆண் : நட்புக்கு கை கொடுப்போம்
நல்லதுக்குக் குரல் கொடுப்போம்
நியாயத்துக்குத் துணை போவோம்
நினைத்தபடி நடத்திடுவோம்

ஆண் : வாழ்க்கை ஒரு கண்ணாமூச்சி
வழியுந்தானே மாறிப் போச்சி

ஆண் : சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு
சிறகொடிஞ்சக் கிளியப் பாரு
சிறையில் படும் பாட்டைக் கேளு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here