Singers : T. V. Rathinam and S. V. Ponnusami

Music by : G. Govindarajulu Naidu

Female : Paakku vethalai maathiyaachu

Male : Aama parisamum pottachu
Female : Pandhakkaalu nattaachu
Male : Namma pandhu janam vandhaachu

Female : Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female : Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Male : Ini ingumangum mirandu mirandu
Pakkavum venaam
Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Male : Ini ingumangum mirandu mirandu
Pakkavum venaam
Endha sagadhiyum jaadaiyaalae pesavum venaam

Female : Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam
Ragasiyamaa thanimaiyilae sandhikka venaam
Naalu perum kanavae naamum onna vaazhalaam
Naalu perum kanavae naamum onna vaazhalaam

Both : Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaartha samayam vandhu vaachudhu

Male : Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan
Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan
Sandhana pottu enakkau nee
Javvaadhu pottu unakkau naan

Female : Sandhana pottukkum javvaadhu pottukkum
Panjam illae ini namakku thaan
Sandhana pottukkum javvaadhu pottukkum
Panjam illae ini namakku thaan
Male : Panjam illae ini namakku thaan

Both : Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu

Female : Sendhaazham poo enakku nee
Sendhaazham poo enakku nee
Saelaththu maambazham unakku naan
Sendhaazham poo enakku nee
Saelaththu maambazham unakku naan

Male : Sendhaazham poovum saelaththu pazhamum
Sondhamaagum ini namakku thaan
Sendhaazham poovum saelaththu pazhamum
Sondhamaagum ini namakku thaan

Both : Iru manasum oru manasu aachudhu
Naam edhirpaartha samayam vandhu vaachadhu
Iru manasum oru manasa aachudhu
Naam edhirpaatha samayam vandhu vaachadhu

பாடகர்கள் : டி. வி. ரத்தினம் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

பெண் : பாக்கு வெத்திலை மாத்தியாச்சு
ஆண் : ஆமா…பரிசமும் போட்டாச்சு
பெண் : பந்தக்காலு நட்டாச்சு
ஆண் : நம்ம பந்து ஜனம் வந்தாச்சு….

பெண் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..

பெண் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..

ஆண் : இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

ஆண் : இனி இங்குமங்கும் மிரண்டு மிரண்டு
பாக்கவும் வேணாம்
எந்த சகதியும் ஜாடையாலே பேசவும் வேணாம்

பெண் : ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
ரகசியமா தனிமையிலே சந்திக்க வேணாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்
நாலு பேரும் காணவே நாமும் ஒண்ணா வாழலாம்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..

ஆண் : சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்
சந்தனப் பொட்டு எனக்கு நீ
ஜவ்வாது பொட்டு உனக்கு நான்

பெண் : சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
சந்தனப் பொட்டுக்கும் ஜவ்வாது பொட்டுக்கும்
பஞ்சமில்லே இனி நமக்குத்தான்
ஆண் : பஞ்சமில்லே இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..

பெண் : செந்தாழம்பூ எனக்கு நீ
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான்
செந்தாழம்பூ எனக்கு நீ
சேலத்து மாம்பழம் உனக்கு நான்

ஆண் : செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான்
செந்தாழம்பூவும் சேலத்து பழமும்
சொந்தமாகும் இனி நமக்குத்தான்

இருவர் : இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..
இரு மனசும் ஒரு மனசா ஆச்சுது
நாம் எதிர்பார்த்த சமயம் வந்து வாச்சுது…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here