Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Lyricist : Vaali

Male : Minnalaa thendralaa medaiyil paaru
Haeheah heah haeheah

Male : Kavinganaa pulavanaa paadalai kelu
Aahaah aahaahaa aah aah

Male : Kavalai illai paadukirom
Male : Kaaval illai aadugirom
Both : Idho…..thrathaarathaarathaaraathaa

Male : Minnalaa
Male : Aahaa
Male : Thendralaa
Male : Yaehae
Male : Medaiyil paaru
Male : Haeheah haeheah
Male : Kavinganaa
Male : Aahaah
Male : Pulavanaa
Male : Yaehae….
Male : Paadalai kelu
Male : Haeheah haeheah

Male : Ullam vanna oonjal pottu
Ingae aaduthu hahaa
Male : Vellam polae Inbam pongi
Ingae oduthu haeheah heah heah

Male : Raagam therinthaal thaalam purinthaal
Neengal kooda paadalaam haei
Male : Naadi narambil bodhai yaera
Neengal kooda aadalaam aah…
Male : Kangalil nooru minnalgal paaya
Nenjodu nenjam pinnikklaam….haei

Male : Minnalaa thendralaa medaiyil paaru
Aahaah aahaahaa aah aah

Male : Kavinganaa pulavanaa paadalai kelu
Haeheah heah haeheah

Male : Kavalai illai paadukirom
Haeheah heah haeheah
Male : Kaaval illai aadugirom
Both : Idho…..thrathaarathaarathaaraathaa

Male : Minnalaa
Male : Aahaa….
Male : Thendralaa
Male : Yaehae…..
Male : Medaiyil paaru
Male : Haeheah haeheah
Male : Kavinganaa
Male : Aahaah
Male : Pulavanaa
Male : Yaehae….
Male : Paadalai kelu
Male : Haeheah haeheah

Male : Kaalam engal kaiyil vanthaal
Thendral veesalaam dararaa thaara thaararaa
Male : Naalum engal thottam thannil
Kuyilgal koovalaam hahaa

Male : Aalukkaalu thalaivan endru
Potti poosal illaiyae yaehaehae….
Male : Paasamennum noolil
Naangal thoduththu vaiththa mullaiyae aahaa

Male : Ovvoru medai ovvoru pechchu
Ovvoru vidhamaai ingillaiyae….yaei….

Male : Minnalaa thendralaa medaiyil paaru
Haeheah heah haeheah

Male : Kavinganaa pulavanaa paadalai kelu
Aahaah aahaahaa aah aah

Male : Kavalai illai paadukirom
Male : Kaaval illai aadugirom
Both : Idho…..thrathaarathaarathaaraathaa

Male : Minnalaa
Male : Aahaa
Male : Thendralaa
Male : Yaehae
Male : Medaiyil paaru
Male : Haeheah haeheah kkruroo
Male : Kavinganaa
Male : Aahaah
Male : Pulavanaa
Male : Yaehae….
Male : Paadalai kelu
Male : Haeheah haeheah

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர்  : வாலி

ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா

ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்

ஆண் : உள்ளம் வண்ண ஊஞ்சல் போட்டு
இங்கே ஆடுது ஹஹா
ஆண் : வெள்ளம் போலே இன்பம் பொங்கி
இங்கே ஓடுது ஹேஹெஹ் ஹெஹ் ஹெஹ்

ஆண் : ராகம் தெரிந்தால் தாளம் புரிந்தால்
நீங்கள் கூட பாடலாம் ஹேய்
ஆண் : நாடி நரம்பில் போதை ஏற
நீங்கள் கூட ஆடலாம் ஆஹ்…..
ஆண் : கண்களில் நூறு மின்னல்கள் பாய
நெஞ்சோடு நெஞ்சம் பின்னிக்கலாம்……ஹேய்

ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா

ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்

ஆண் : காலம் எங்கள் கையில் வந்தால்
தென்றல் வீசலாம் டரரா தார தாரரா
ஆண் : நாளும் எங்கள் தோட்டம் தன்னில்
குயில்கள் கூவலாம் ஹஹா……

ஆண் : ஆளுக்காளு தலைவன் என்று
போட்டி பூசல் இல்லையே ஏஹேஹே….
ஆண் : பாசமென்னும் நூலில்
நாங்கள் தொடுத்து வைத்த முல்லையே அஅஹா

ஆண் : ஒவ்வொரு மேடை ஒவ்வொரு பேச்சு
ஒவ்வொரு விதமாய் இங்கில்லையே…..ஏய்..

ஆண் : மின்னலா தென்றலா மேடையில் பாரு
ஹெஹெஹ் ஹெஹ் ஹெஹெஹ்

ஆண் : கவிஞனா புலவனா பாடலைக் கேளு
ஆஹாஹ் ஆஹாஹா ஆஹ் ஆஹ்

ஆண் : கவலை இல்லை பாடுகிறோம்….
ஆண் : காவல் இல்லை ஆடுகிறோம்……
இருவர் : இதோ…….தரதாரதாரதாராதா

ஆண் : மின்னலா
ஆண் : ஆஹா……..
ஆண் : தென்றலா
ஆண் : ஏஹே……..
ஆண் : மேடையில் பாரு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ் க்ருரூ…
ஆண் : கவிஞனா
ஆண் : ஆஹாஹ்
ஆண் : புலவனா
ஆண் : ஏஹே……..
ஆண் : பாடலைக் கேளு
ஆண் : ஹேஹெஹ் ஹேஹெஹ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here