Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan

Music by : T. Rajendar

Lyricist : T. Rajendar

Female : Manjal nilaa kaayuthu
Manjamumthaan yaenguthu
Manjal nilaa kaayuthu
Manjamumthaan yaenguthu
Haeiii mama yaezhttu naalaa
Naanthaan thaniyaa paai podalaamaa

Female : Maasam maasam kaarththigai maasam
Aala mayakkuthu aah haa
Vaasam vaasam malligai vaasam bodhai yaeruthu

Female : Manjal nilaa kaayuthu
Manjamumthaan yaenguthu
Manjal nilaa kaayuthu
Haa manjamumthaan yaenguthu

Female : Munivan kooda menagaiyin
Sirippilae kalainthaan aahhaahaah
Maman mattum veeraappoda
Vesham pottu nadichchaan

Male : No no no no
Avanukku venuminnaa
Menagai pudhusu menagai pudhusu
Enakkumthaan pondatti nee
Aayittae pazhasu aayittae pazhasu

Female : Pazhasu sogusuthaan
Vayasu elasuthaan purinjukko
Kaalam maarinaal
Kaala pudikkanum purinjukko

Female : Manjal nilaa kaayuthu
Male : Haahang
Female : Manjamumthaan yaenguthu
Male : Heemhmm
Female : Manjal nilaa kaayuthu
Male : Aahaah
Female : Manjamumthaan yaenguthu
Male : No no…..

Male : Karaippaar karaichchaal
Kallum kooda karaiyum aahaah Oohoh
Kattiyava anaichchaa kanavan kozhaivaan
Hae hae aahhaah

Female : Munthaanai manthiranthaan
Kadaisiyil jeyikkum
Male : Sarithaan sarithaan
Female : Selainga nenachchupputtaa
Kaalainga close
Male : Ok Ok

Male : Kobam kondathu
Thabam kondathu summaadi aahahah
Thavaththa kalaichchuttaen
Saranam pugunthuttaen ammaadi

Male : Manjal nilaa kaayuthu
Manjamumthaan yaenguthu
Manjal nilaa kaayuthu
Manjamumthaan yaenguthu

Male : Yaehae rosa yaezhttu naalaa
Naanthaan thaniyaa paai podalaamaa
Maasam maasam kaarththigai maasam
Enna vaattuthu haei haei
Vaasam vaasam malligai vaasam bodhai yaeththuthu

Male : Manjal nilaa kaayuthu
Female : Manjamumthaan yaenguthu
Male : Manjal nilaa heemmhmm
Female : Manjamumthaan aahha….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர்  : டி. ராஜேந்தர்

பெண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
ஹேய்ய் மாமா ஏழெட்டு நாளா
நான்தான் தனியா பாய் போடலாமா

பெண் : மாசம் மாசம் கார்த்திகை மாசம்
ஆள மயக்குது ஆஹ் ஹா
வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏறுது

பெண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
ஹா மஞ்சமும்தான் ஏங்குது

பெண் : முனிவன் கூட மேனகையின்
சிரிப்பிலே கலைந்தான் ஆஹ்ஹாஹாஹ்
மாமன் மட்டும் வீராப்போட
வேஷம் போட்டு நடிச்சான்

ஆண் : நோ நோ நோ நோ
அவனுக்கு வேணுமின்னா
மேனகை புதுசு மேனகை புதுசு
எனக்கும்தான் பொண்டாட்டி நீ
ஆயிட்டே பழசு ஆயிட்டே பழசு

பெண் : பழசு சொகுசுதான்
வயசு எளசுதான் புரிஞ்சுக்கோ
காலம் மாறினால்
காலப் புடிக்கணும் புரிஞ்சுக்கோ….

பெண் : மஞ்சள் நிலா காயுது
ஆண் : ஹாஹங்
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது
ஆண் : ஹீம்ம்ஹம்ம்
பெண் : மஞ்சள் நிலா காயுது
ஆண் : ஆஹாஹ்
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது…
ஆண் : நோ நோ….

ஆண் : கரைப்பார் கரைச்சால்
கல்லும் கூட கரையும் ஆஹாஹ் ஒஹொஹ்
கட்டியவ அணைச்சா கணவன் கொழைவான்
ஹே ஹே ஆஹ்ஹாஹ்

பெண் : முந்தானை மந்திரந்தான்
கடைசியில் ஜெயிக்கும்…
ஆண் : சரிதான் சரிதான்…
பெண் : சேலைங்க நெனச்சுப்புட்டா
காளைங்க க்ளோஸ்…..
ஆண் : ஒகே ஒகே….

ஆண் : கோபம் கொண்டது
தாபம் கொண்டது சும்மாடி ஆஹாஹ்
தவத்த கலைச்சுட்டேன்
சரணம் புகுந்துட்டேன் அம்மாடி…..

ஆண் : மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது
மஞ்சள் நிலா காயுது
மஞ்சமும்தான் ஏங்குது

ஆண் : ஏஹே ரோசா ஏழெட்டு நாளா
நீதான் தனியா பாய் போடலாமா
மாசம் மாசம் கார்த்திகை மாசம்
என்ன வாட்டுது ஹேய் ஹேய்
வாசம் வாசம் மல்லிகை வாசம் போதை ஏத்துது

ஆண் : மஞ்சள் நிலா காயுது
பெண் : மஞ்சமும்தான் ஏங்குது
ஆண் : மஞ்சள் நிலா ஹீம்ம்ஹம்ம்
பெண் : மஞ்சமும்தான் ஆஹ்ஹ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here