Singers : Vani Jairam and Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Panchu Arunachalam

Male : Megam karuththu mazhai peiyum neramithu
Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu
Megam karuththu mazhai peiyum neramithu
Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu
Anaippaar anaichchaa kulir vittu pogum
Anaippaar anaichchaa kulir vittu pogum

Female : Aaa….aa….aa….aa….
Megam karuththu mazhai peiyum neramithu
Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu
Anaippaar anaichchaa kulir vittu pogum
Anaippaar anaichchaa kulir vittu pogum

Male : ………………….

Female : Koottil kiligal adaiyum sugaththai
Nee konjam tharuvaayaa
Naan konja varuvaayaa

Male : Kaattil maangal kaanum uravai
Naan solli tharuvenae
Thaen alli kudippaayae

Female : Aasaikku vetkamillai
Intha sarasaththil virasamillai
Male : Hoi hoi
Female : Aasaikku vetkamillai
Intha sarasaththil virasamillai
Male : Koduppaar koduththaal pudhu sugam kodi…

Female : Megam karuththu mazhai peiyum neramithu
Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu
Male : Anaippaar anaichchaa kulir vittu pogum
Anaippaar anaichchaa kulir vittu pogum

Female : ……………….

Male : Thookkam varala yaekkam vidala
Nenachatha mudikkaama nimmathi kidaikkaathu
Female : Thaagam theera nesam kooda pakkathila varuvaayaa
Paruvaththa tharuvaayaa

Male : Uravukku manasa kodu
Intha udambukku udamba kodu
Uravukku manasa kodu
Intha udambukku udamba kodu
Female : Eduppom koduppom inbaththa naalum

Male : Megam karuththu mazhai peiyum neramithu
Vaadaiyum varalaachchu mogamum tharalaachchu
Female : Anaippaar anaichchaa kul

ir vittu pogum
Anaippaar anaichchaa kulir vittu pogum

Male : …………………
Female : ………………..

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம்

ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்…

பெண் : ஆஅ…..ஆ……ஆ……ஆ……
மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்…

ஆண் : ……………………..

பெண் : கூட்டில் கிளிகள் அடையும் சுகத்தை
நீ கொஞ்சம் தருவாயா
நான் கொஞ்ச வருவாயா

ஆண் : காட்டில் மான்கள் காணும் உறவை
நான் சொல்லி தருவேனே
தேன் அள்ளிக் குடிப்பாயே

பெண் : ஆசைக்கு வெட்கமில்லை
இந்த சரசத்தில் விரசமில்லை
ஆண் : ஹோய் ஹோய்
பெண் : ஆசைக்கு வெட்கமில்லை
இந்த சரசத்தில் விரசமில்லை
ஆண் : கொடுப்பார் கொடுத்தால் புது சுகம் கோடி..

பெண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
ஆண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்…

பெண் : ……………………….

ஆண் : தூக்கம் வரல ஏக்கம் விடல
நெனச்சத முடிக்காம நிம்மதி கிடைக்காது
பெண் : தாகம் தீர நேசம் கூட பக்கத்தில வருவாயா
பருவத்த தருவாயா

ஆண் : உறவுக்கு மனச கொடு
இந்த உடம்புக்கு உடம்ப கொடு
உறவுக்கு மனச கொடு
இந்த உடம்புக்கு உடம்ப கொடு
பெண் : எடுப்போம் கொடுப்போம் இன்பத்த நாளும்

ஆண் : மேகம் கருத்து மழை பெய்யும் நேரமிது
வாடையும் வரலாச்சு மோகமும் தரலாச்சு
பெண் : அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்
அணைப்பார் அணைச்சா குளிர் விட்டு போகும்…

ஆண் : ……………………
பெண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here