Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Panchu Arunachalam

Female : My dear young lover naan oru sun flower
Kaayuthae bath shower kaaranam love fever
Neeyum kooda bachelor

Female : My dear young lover naan oru sun flower….

Female : Thaagam vanthu orr vegam vanthu
Thegam engum mogam thanthu aadu
Paruva chittu ilamai mottu
Pakkam vanthu thottu thottu paadu
Kangalin jaadai kanniyin vaadai
Kaattinen paadhai oottuthaa bodhai

Female : My dear young lover naan oru sun flower….

Female : Kannam engum thaen kinnam undu
Chinnam vaiththu inbam solla vaa vaa
Chinna ponnu azhaikkumpothu
Chellam thanthu konji pesa vaa vaa
Engengu thottaal ennenna kidaikkum
Angangu thedu sorkkamae thirakkum

Female : My dear young lover naan oru sun flower
Kaayuthae bath shower kaaranam love fever
Neeyum kooda bachelor

Female : My dear young lover naan oru sun flower….

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : பஞ்சு அருணாசலம்

பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர்

பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..

பெண் : தாகம் வந்து ஓர் வேகம் வந்து
தேகம் எங்கும் மோகம் தந்து ஆடு
பருவச் சிட்டு இளமை மொட்டு
பக்கம் வந்து தொட்டு தொட்டு பாடு
கண்களின் ஜாடை கன்னியின் வாடை
காட்டினேன் பாதை ஊட்டுதா போதை

பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..

பெண் : கன்னம் எங்கும் தேன் கிண்ணம் உண்டு
சின்னம் வைத்து இன்பம் சொல்ல வா வா
சின்னப் பொண்ணு அழைக்குபோது
செல்லம் தந்து கொஞ்சி பேச வா வா
எங்கெங்கு தொட்டால் என்னென்ன கிடைக்கும்
அங்கங்கு தேடு சொர்க்கமே திறக்கும்

பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர்

பெண் : மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here