Singer : S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Poovai Sengkuttuvan

Female : Hei ..hei hei

Female : Adi maaman muniyaandi paathaan
En manasu pidikkaladi aatha
Avan thottu vilaiyaada kettaan
Naan vittu viduvenaa aathaa

Whistle : ….

Female : Adi maaman muniyaandi paathaan
En manasu pidikkaladi aatha
Avan thottu vilaiyaada kettaan
Naan vittu viduvenaa aathaa
Naan vittu viduvenaa aathaa

Female : Humming………

Female : Puli vesham pottukittu
Avan poochandi seithaanadi
Poomalai vaangi vanthu
Adiyae pondaati endraanadi

Female : Irukkura odambo kodiyaattandi
Ada inikkira vayatho malaraattandi
Irukkura odambo kodiyaattandi
Ada inikkira vayatho malaraattandi
Vil valaikkum vithathil muthukelaippaan
Manasa vithai padikkum vithathil
Manasa nitham padippaan manasa nitham padippaan

Female : Adi maaman muniyaandi paathaan
En manasu pidikkaladi aatha
Avan thottu vilaiyaada kettaan
Naan vittu viduvenaa aathaa
Naan vittu viduvenaa aathaa

Female : Munkobam vanthuvittaal
Avan than pokkil povaandi
Sanyaasam vaangi vanthu
Athuvae santhosam enbaandi

Female : Irukkira nelamo oru yekkaru
Adhil eraikkira kenaro kaal yekkaru
Haan irukkira nelamo oru yekkaru
Adhil eraikkira kenaro kaal yekkaru
Nellu vithaikka nenachu naar uzhuvaan
Adiyae Neer iraikka yetham yaariraippaan..
Yetham yaariraippaan

Female : Adi maaman muniyaandi paathaan
En manasu pidikkaladi aatha
Avan thottu vilaiyaada kettaan
Naan vittu viduvenaa aathaa
Naan vittu viduvenaa aathaa

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர்  : பூவை செங்குட்டுவன்

பெண் : அடி மாமன் முனியாண்டி பாத்தான்
என் மனசு பிடிக்கலடி ஆத்தா
அவன் தொட்டு விளையாட கெட்டான்
நான் விட்டு விடுவேனா ஆத்தா……

விசில் : ………………………

பெண் : அடி மாமன் முனியாண்டி பாத்தான்
என் மனசு பிடிக்கலடி ஆத்தா
அவன் தொட்டு விளையாட கெட்டான்
நான் விட்டு விடுவேனா ஆத்தா……
நான் விட்டு விடுவேனா ஆத்தா……

பெண் : ………………………

பெண் : புலி வேஷம் போட்டுக்கிட்டு அவன்
பூச்சாண்டி செய்தானடி
பூமாலை வாங்கி வந்து அடியே
பொண்டாட்டி என்றானடி

பெண் : இருக்குற ஒடம்போ கொடியாட்டண்டி அட
இனிக்கிற வயதோ மலராட்டண்டி
இருக்குற ஒடம்போ கொடியாட்டண்டி அட
இனிக்கிற வயதோ மலராட்டண்டி
வில் வளைக்கும் விதத்தில் முதுகெளைப்பான்
மனச வித்தை படிக்கும் விதத்தில்
மனச நித்தம் படிப்பான் மனச நித்தம் படிப்பான்

பெண் : அடி மாமன் முனியாண்டி பாத்தான்
என் மனசு பிடிக்கலடி ஆத்தா
அவன் தொட்டு விளையாட கெட்டான்
நான் விட்டு விடுவேனா ஆத்தா……
நான் விட்டு விடுவேனா ஆத்தா……

பெண் : முன்கோபம் வந்துவிட்டால் அவன்
தான் போக்கில் போவாண்டி
சன்யாசம் வாங்கி வந்து அதுவே
சந்தோசம் என்பாண்டி

பெண் : இருக்கிற நெலமோ ஒரு ஏக்கரு அதில்
எரைக்கிற கெணரோ கால் ஏக்கரு
ஹான் இருக்கிற நெலமோ ஒரு ஏக்கரு அதில்
எரைக்கிற கெணரோ கால் ஏக்கரு
நெல்லு விதைக்க நெனச்சு நார் உழுவான்
அடியே நீர் இறைக்க ஏத்தம் யாரிரைப்பார்..
ஏத்தம் யாரிரைப்பார்..

பெண் : அடி மாமன் முனியாண்டி பாத்தான்
என் மனசு பிடிக்கலடி ஆத்தா
அவன் தொட்டு விளையாட கெட்டான்
நான் விட்டு விடுவேனா ஆத்தா……
நான் விட்டு விடுவேனா ஆத்தா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here