Singers : T. M. Soundarajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Vaali
Female : Aanandam vilaiyaadum veedu ithu
Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Naangu andrilgal ondraana koodu ithu
Aanandam vilaiyaadum veedu
Female : Oru nool kondu uruvaana maalai
Oru nool kondu uruvaana maalai
Inbam naal thorum
Poo pookkum solai ithu
Aanandam vilaiyaadum veedu
Female : Naan konda kanavan nadamaadum deivam
Neengamal engal nalam kaanum selvam
Naan konda kanavan nadamaadum deivam
Neengamal engal nalam kaanum selvam
Avan thantha uravil aasaigal thirandu
Azhagaaga eendren pillaigal irandu
Female : Aanandam vilaiyaadum veedu ithu
Aanandam vilaiyaadum veedu
Male : Maangalyam thavazhum magarasi vathanam
Malarnthaalae pothum verethu ulagam
Maangalyam thavazhum magarasi vathanam
Malarnthaalae pothum verethu ulagam
Eduthaalum enna ezhezhu piravi
Nee thaanae kannae enakketra manaivi
Male : Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Ithu aanandam vilaiyaadum veedu
Male : Imai pola irandu vizhikaakkum thaaye
Ethu vantha pothum sumai thaangi neeye
Ethu vantha pothum sumai thaangi neeye
Female : Neethaane engal thirukoyil vilakku
Nee illai endraal theriyaathu kizhakku
Both : Aanandam vilaiyaadum veedu
Naangu andrilgal ondraana koodu
Ithu aanandam vilaiyaadum veedu
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி.சுஷீலா
இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
பெண் : ஒரு நூல் கொண்டு உருவான மாலை
ஒரு நூல் கொண்டு உருவான மாலை
இன்பம் நாள் தோறும்
பூ பூக்கும் சோலை
இது ஆனந்தம் விளையாடும் வீடு………
பெண் : நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
நான் கொண்ட கணவன் நடமாடும் தெய்வம்
நீங்காமல் எங்கள் நலம் காணும் செல்வம்
அவன் தந்த உறவில் ஆசைகள் திரண்டு
அழகாக ஈன்றேன் பிள்ளைகள் இரண்டு
பெண் : ஆனந்தம் விளையாடும் வீடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
ஆண் : மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
மாங்கல்யம் தவழும் மகராசி வதனம்
மலர்ந்தாலே போதும் வேறேது உலகம்
எடுத்தாலும் என்ன எழேழு பிறவி
நீ தானே கண்ணே எனக்கேற்ற மனைவி
ஆண் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு
ஆண் : இமை போல இரண்டு விழிகாக்கும் தாயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
எது வந்த போதும் சுமை தாங்கி நீயே
பெண் : நீதானே எங்கள் திருக்கோயில் விளக்கு
நீ இல்லை என்றால் தெரியாது கிழக்கு
இருவர் : ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இதுஆனந்தம் விளையாடும் வீடு