Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Unnaattam pillai oor paarththathillai
Mun vaiththa kaalai pin vaiththathullai
Vaanam bhoomi ulla mattum
Ettu thikkum murasu kottum
Female : Puththisaali raja
Vaazhga vaazhga vaazhga vaazhga
Vettri maalai soodu
Vaazhga vaazhga vaazhga vaazhga
Female : Kettikkaaran needhaan
Vaazhga vaazhga vaazhga vaazhga
Pattam vaangiyaachchu
Vaazhga vaazhga vaazhga vaazhga
பாடகி : கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : உன்னாட்டம் பிள்ளை ஊர் பார்த்ததில்லை
முன் வைத்த காலை பின் வைத்ததில்லை
வானம் பூமி உள்ள மட்டும்
எட்டு திக்கும் முரசு கொட்டும்
பெண் : புத்திசாலி ராஜா
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வெற்றி மாலை சூடு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பெண் : கெட்டிக்காரன் நீதான்
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பட்டம் வாங்கியாச்சு
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க