Singers : Seerkazhi Govindarajan and Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Odiyaadi paadupattu aambalainga
Ozhungaaga panam kaasu theduraanga
Avanga thedi vecha panathukku ethiriyaaga
Thanda selavugalum seiyuraanga pombalainga
Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Female : Sikkanamaa selavu panni
Pakkuvamaa kudumbam panni
Semithu vaikiraanga pombalainga
Adhai thettai pottu kandapadi selavu panni
Minor pol singaaram pannuranga aambalainga
Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Male : Azhagaaga pettiyilae vaangi vaangi
Adukkuraanga jaarjettu..
Adharkaana billai kandaa
Aiyaavum all out out
Male : Vazhavazhapaana kaalgalukku
Vaanguraanga slipper
Thangal manam polae selavazhichu
Kanavanai aakkuraanga poppar
Male : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Female : Office kku leave pottu
Matni show paathu vittu haahaha haaaaa
Taxiyile oorellaam suthi vittu
Seettaadum idangalilae
Thuttaiyellaam thothu vittu
Sothukku varaanga sondha veettai thedikittu
Sothukku varaanga sondha veettai thedikittu
Female : Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
Aadaatha aattamellaam aaduraanga paaduraanga
Aniyaayam pannuraanga
Kaasaiyum alli alli veesuraanga
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
ஆண் : ஓடியாடி பாடுபட்டு ஆம்பளைங்க
ஒழுங்காக பணம் காசு தேடுறாங்க
அவங்க தேடி வச்ச பணத்துக்கு எதிரியாக
தண்ட செலவுகளும் செய்யுறாங்க பொம்பளைங்க
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
பெண் : சிக்கனமா செலவு பண்ணி
பக்குவமா குடும்பம் பண்ணி
சேமித்து வைக்கிறாங்க பொம்பளைங்க
அதை தேட்டை போட்டு கண்டபடி செலவு பண்ணி
மைனர் போல் சிங்காரம் பண்ணி ஆடுறாங்க ஆம்பளைங்க……..
பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆண் : அழகாக பெட்டியிலே வாங்கி வாங்கி
அடுக்குறாங்க ஜார்ஜெட்டு…..
அதற்கான பில்லைக் கண்டா
ஐயாவும் ஆள் அவுட் அவுட்
ஆண் : வழவழப்பான கால்களுக்கு
வாங்குறாங்க ஸ்லிப்பர்
தங்கள் மனம் போலே செலவழிச்சு
கணவனை ஆக்குறாங்க பாப்பர்…..
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
பெண் : ஆபீசுக்கு லீவு போட்டு
மேட்னி ஷோ பாத்து விட்டு ஹாயா
டாக்ஸியிலே ஊரெல்லாம் சுத்தி விட்டு
சீட்டாடும் இடங்களிலே
துட்டையெல்லாம் தோத்து விட்டு
சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு
சோத்துக்கு வாராங்க சொந்த வீட்டை தேடிகிட்டு
பெண் : ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறாங்க பாடுறாங்க
அநியாயம் பண்ணுறாங்க
காசையும் அள்ளி அள்ளி வீசுறாங்க