Singer : K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Female : Maanaa madurai thanthaen maduraiyila paathi thanthaen
Maanaa madurai thanthaen maduraiyila paathi thanthaen
Thallaakolamum thanthaen thangachchi meenaavukku
Thallaakolamum thanthaen thangachchi meenaavukku

Female : Velli mala viraalimala verakedukkum naagamala
Kolli mala kodagu mala
Kondu thanthaen thanaiyanukku

Female : Iththanaiyum intha manasukkullae
Ezhuthu vachchaen en kannugalae
Iththanaiyum intha manasukkullae
Ezhuthu vachchaen en kannugalae
Saththiyamaa adhuthaan palikka saami varam thaaratheppo
Saththiyamaa adhuthaan palikka saami varam thaaratheppo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

பெண் : மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன்
மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன்
தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு
தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு

பெண் : வெள்ளி மல விராலிமல வெறகெடுக்கும் நாகமல
கொல்லி மல கொடகு மல
கொண்டு தந்தேன் தனையனுக்கு

பெண் : இத்தனையும் இந்த மனசுக்குள்ளே
எழுதி வச்சேன் என் கண்ணுகளே
இத்தனையும் இந்த மனசுக்குள்ளே
எழுதி வச்சேன் என் கண்ணுகளே
சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ
சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here