Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : V. S. Narasimhan

Lyrics by : Udhayanan

Female : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum
Sangeetha medai dheiveega jaadai

Female : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum
Sangeetha medai dheiveega jaadai
Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum

Male : Un paadal kettu thendral ilang kaattru
Urasum thazhuvum dhinanthorum….mmmm…..
Un paadal kettu thendral ilang kaattru
Urasum thazhuvum dhinanthorum….mmmm…..

Female : Poovaana enthan nenjam
Ennaalum unthan sontham
Poovaana enthan nenjam
Ennaalum unthan sontham
Kadaikkann paarvai pesaatho

Female : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum
Sangeetha medai dheiveega jaadai
Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum

Female : Aanantha vellam pongi varum neram
Adadaa idhu pol sugam yaedhu
Aanantha vellam pongi varum neram
Adadaa idhu pol sugam yaedhu

Male : Santhosa maalai pottu
Sangeetha veenai meettu
Santhosa maalai pottu
Sangeetha veenai meettu
Idhayam kanavil neenthaatho….oooo….

Female : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum
Sangeetha medai dheiveega jaadai

Male : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum
Sangeetha medai dheiveega jaadai

Both : Vizhi dheepam unai thedum
Pudhu raagam manam paadum

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : உதயணன்

பெண் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

பெண் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்….

ஆண் : உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்…….ம்ம்ம்ம்…
உன் பாடல் கேட்டு தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோறும்…ம்ம்ம்ம்….

பெண் : பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
பூவான எந்தன் நெஞ்சம்
எந்நாளும் உந்தன் சொந்தம்
கடைக்கண் பார்வை பேசாதோ…..

ஆண் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்….

பெண் : ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் ஏது
ஆனந்த வெள்ளம் பொங்கி வரும் நேரம்
அடடா இது போல் சுகம் ஏது

ஆண் : சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
சந்தோஷ மாலைப் போட்டு
சங்கீத வீணை மீட்டு
இதயம் கனவில் நீந்தாதோ..ஓஓஓ..

பெண் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

ஆண் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்….
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

இருவர் : விழி தீபம் உனைத் தேடும்
புது ராகம் மனம் பாடும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here