Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : {Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadi} (2)
Female : {Poongodi manamagalo
Puthaadai sooduvalam
Ponnaana kaalirandai
Kannaale mothuvalam} (2)
Female : Kannipen paarvaiyile
Kanavanai theduvalam
Kannipen paarvaiyile
Kanavanai theduvalam
Kan than kadavulukku
Nandriyai kooruvalam
Female : Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadi
Female : {Kuramagal valliyoru
Muruganai kandalam
Kulamagal valliyoru
Kannanai kandalam} (2)
Female : Muruganum valliyumo
Thiruthani sendraraam
Muruganum valliyumo
Thiruthani sendraraam
Female : Kannanum valliyumo
Thani thani nindraraam
Female : Adi aayi aayi aayi aayi
Kalyaana kaalamadi
Kacheri melamadi
Porkola medaiyile
Poopotta vaasamadi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : {அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..} (2)
பெண் : {பூங்கொடி மணமகளோ
புத்தாடை சூடுவாளாம்
பொன்னான காலிரண்டை
கண்ணாலே மோதுவாளாம்} (2)
பெண் : கன்னிப்பெண் பார்வையிலே
கணவனைத் தேடுவாளாம்
கன்னிப்பெண் பார்வையிலே
கணவனைத் தேடுவாளாம்
கண் தன் கடவுளுக்கு நன்றியை கூறுவாளாம்
பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..
பெண் : {குறமகள் வள்ளியொரு
முருகனைக் கண்டாளாம்
குலமகள் வள்ளியொரு
கண்ணனைக் கண்டாளாம்} (2)
பெண் : முருகனும் வள்ளியுமோ
திருத்தணி சென்றாராம்
முருகனும் வள்ளியுமோ
திருத்தணி சென்றாராம்
பெண் : கண்ணனும் வள்ளியுமோ
தனித் தனி நின்றாராம்
பெண் : அடி ஆயி ஆயி ஆயி ஆயி
கல்யாண காலமடி
கச்சேரி மேளமடி
பொற்கோல மேடையிலே
பூப்போட்ட வாசமடி..