Singers : P. Jayachandran and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Kottuthammaa…neer sottuthammaa
Kottuthammaa…neer sottuthammaa
Melae paayum oosi mazhai
Aala vaattum kaalai varai
Ammaadi…..vaa….

Female : Kottuthaiyya…..neer sottuthaiyyaa
Kottuthaiyya…..neer sottuthaiyyaa
Oodha kaaththu veesuthaiyyaa
Veesum pothu koosuthaiyyaa
Kannaa nee….vaa…..

Female : Haa….aa….sela kooda paaramaachchu enna kaaranam
Udal silirththu kittu nirpathu yaen neeyum kooranum
Male : Thooral pattu saaral pattu eeramaachuthu
Unai eeraththodu paakkumpothu yaekkamaachuthu

Female : Aalaana ponnu thaandaathu ellai
Male : Thaandaatti ponaa anantham illai
Female : Ammaadiyo en thaegamthaan ennaagumo
Ammaadiyo en thaegamthaan ennaagumo

Male : Kottuthammaa…neer sottuthammaa
Female : Oodha kaaththu veesuthaiyyaa
Veesum pothu koosuthaiyyaa
Male : Ammaadi…..vaa….

Male : Shh….aa…orangatta neram paarththu vayasu thudikkuthu
Adi olaiyil vachcha soru pola manasu kodhikkuthu
Female : Enna paaththu vetkkam kooda odhungi vittathu
Nee orasumpothu unarchchi enna usuppi vittathu

Male : Thaenoda paarththu neeraada poraen
Female : Unnoda naanum poraada poraen
Male : Inneramthaan ponnaanathu kannae nee vaa
Inneramthaan ponnaanathu kannae nee vaa

Female : Kottuthaiyya…..neer sottuthaiyyaa
Oodha kaaththu veesuthaiyyaa
Veesum pothu koosuthaiyyaa
Kannaa nee….vaa…..

Male : Kottuthammaa…neer sottuthammaa
Melae paayum oosi mazhai
Aala vaattum kaalai varai
Ammaadi…..vaa….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா
கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா…..

பெண் : கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
கொட்டுதய்யா……..நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா……

பெண் : ஹா…..ஆ……சேலக் கூட பாரமாச்சு என்ன காரணம்
உடல் சிலிர்த்து கிட்டு நிற்பது ஏன் நீயும் கூறணும்
ஆண் : தூறல் பட்டு சாரல் பட்டு ஈரமாச்சுது
உனை ஈரத்தோடு பாக்கும்போது ஏக்கமாச்சுது

பெண் : ஆளான பொண்ணு தாண்டாது எல்லை
ஆண் : தாண்டாட்டி போனா ஆனந்தம் இல்லை
பெண் : அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ
அம்மாடியோ என் தேகம்தான் என்னாகுமோ

ஆண் : கொட்டுதம்மா……..நீர் சொட்டுதம்மா
பெண் : ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
ஆண் : அம்மாடி…….வா…..

ஆண் : ஸ்…..ஆ….ஓரங்கட்ட நேரம் பார்த்து வயசு துடிக்குது
அடி ஓலையில் வச்ச சோறு போல மனசு கொதிக்குது
பெண் : என்னப் பாத்து வெட்கம் கூட ஒதுங்கி விட்டது
நீ ஒரசும்போது உணர்ச்சி என்ன உசுப்பி விட்டது

ஆண் : தேனோட பார்த்து நீராட போறேன்
பெண் : உன்னோட நானும் போராட போறேன்
ஆண் : இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா
இந்நேரம்தான் பொன்னானது கண்ணே நீ வா

பெண் : கொட்டுதய்யா…….நீர் சொட்டுதய்யா
ஊதக் காத்து வீசுதய்யா
வீசும் போது கூசுதய்யா
கண்ணா நீ…….வா……

ஆண் : கொட்டுதம்மா…….நீர் சொட்டுதம்மா
மேலே பாயும் ஊசி மழை
ஆள வாட்டும் காலை வரை
அம்மாடி…….வா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here