Singer : K. J. Yesudas

Music by : Shyam

Lyrics by : Vairamuthu

Male : Aa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Aaa….aa…..aa…..aa…..aa….aah…

Male : Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….

Male : Edhir paarkkum kangal ingae
Enai konjum thendral engae
Ninaikkaatha pennai naan
Marakkaamal vaazhgiren

Male : Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….

Male : Inimai….e…ee….ee….ee….
Aa….aa….aa….aa….
Aaa…..aa…..aa….aa….
Aaa……aaa….aa….aa….aa…..aah…..

Male : Inimai naam saerntha neram inimai
Thanimai naam vaadavum
Poraadavum yaen vanthatho
Unakkaga yaengavo ullmoochu vaangavo
Unakkaga yaengavo ullmoochu vaangavo
Pozhuthellaam paadinaen nee ketkkavillaiyo

Male : Mazhaikkaala megangal

Male : Nizhalo….naan vendum vaazhkkai nijamo
Nizhalo….naan vendum vaazhkkai nijamo

Male : Varumo en vaanaththil
Unnaal oru arunothayam
Nedung kaalam aagumo niraiverakkoodumo
Nedung kaalam aagumo niraiverakkoodumo
Viragaththil paadinaen nee ketkkavillaiyo

Male : Mazhaikkaala megangal
Maraikaatha nerangal
Nilaa paadum raagangal
Nee kettathillaiye….
Mhhheemm mhhheemm mhhheemm mmm mm….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்……

ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..

ஆண் : எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்…

ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..

ஆண் : இனிமை……இ…….ஈ……ஈ…..ஈ……..
ஆ…..ஆ….ஆ….அ…….
ஆஅ…..ஆ……ஆ…..அ……
ஆஆ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆஹ்……

ஆண் : இனிமை நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை நாம் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
உனக்காக ஏங்கவோ உள்மூச்சு வாங்கவோ
பொழுதெல்லாம் பாடினேன் நீ கேட்கவில்லையோ……

ஆண் : மழைக்கால மேகங்கள்…..

ஆண் : நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ…….நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ

ஆண் : வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
நெடுங்காலம் ஆகுமோ நிறைவேறக்கூடுமோ
விரகத்தில் பாடினேன் நீ கேட்கவில்லையோ

ஆண் : மழைக்கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ…..
ம்ஹ்ஹீம் ம்ஹீம்ம்ம் ம்ஹீம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here