Singer : Jikki

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Balasubramaniyam

Female : Anandham aanandham
Anandham aanandham
Aanandhame jeevidha paramaartham
Anandham aanandham

Female : Punnagai poothidum mogana raagam
Kokkilam paadidum vasantha ganam
Punnagai poothidum mogana raagam
Kokkilam paadidum vasantha ganam
Poongaavilae malliyin kandham
Poongaavilae malliyin kandham
Praemaiyil minnum maan vizhi andham

Female : Anandham aanandham
Aanandhame jeevidha paramaartham
Anandham aanandham

Female : Thendral kaatrinilae..ae…
Thendral kaatrinilae gagana vigaram
Oonjalin veechilae madhura sanjaaram
Nadhi meedilae ..ae..
Nadhi meedilae payana ullasam
Iru manam kalanthidum pranaya vilasam

Female : Anandham aanandham
Aanandhame jeevidha paramaartham
Anandham aanandham

Female : Venmathi nilavinil pongum samuthiram
Kannodu kannadhu kalnthidum samayam
Venmathi nilavinil pongum samuthiram
Kannodu kannadhu kalnthidum samayam
Eedillaatha ivvaazhkaiyil yogam
Eedillaatha ivvaazhkaiyil yogam
Praema devadhaikkidhae veghu inbam

Female : Anandham aanandham
Aanandhame jeevidha paramaartham
Anandham aanandham

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : எம். எஸ். பாலசுப்ரமண்யம்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்

பெண் : புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
புன்னகை பூத்திடும் மோகன ராகம்
கோகிலம் பாடிடும் வசந்த கானம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பூங்காவிலே மல்லியின் கந்தம்
பிரேமையில் மின்னும் மான்விழி அந்தம்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்

பெண் : தென்றல் காற்றிலே ..ஏ
தென்றல் காற்றிலே ககனவிகாரம்
ஊஞ்சலின் வீச்சிலே மதுர சஞ்சாரம்
நதி மீதிலே…ஏ….
நதி மீதிலே பயண உல்லாசம்
இரு மனம் கலந்திடும் ப்ரணய விலாசம்

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்

பெண் : வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
வெண்மதி நிலவினில் பொங்கும் சமுத்ரம்
கண்ணோடு கண்ணது கலந்திடும் சமயம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
ஈடில்லாத இவ்வாழ்வினில் யோகம்
பிரேம தேவதைக்கிதே வெகு இன்பம்…

பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தமே ஜீவித பரமார்த்தம்
ஆனந்தம் ஆனந்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here