Singers : Chorus
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : M. S. Balasubramaniyam
Chorus : Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Aasi thandhida vaarungal
Mangalamaai en naalum vaazhavae
Chorus : Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Chorus : Minnidum swarna padhumaiyadi
Maamidha nigar ezhil vadhanamadi
Vaanil ulavum kokilamae neer
Innisai gaanamum paadiduveerae
Chorus : Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Chorus : Vennoli veesidum paal kadalilae
Neeraadi varum santhiranai kandae
Azhaginil avan thanakinaiyaaga
Ena perumai kondidum paavai pirandha
Chorus : Naalidhuvae nan naaalidhuvae
Kanmani pirandha naalidhuvae
Aasi thandhida vaarungal
Mangalamaai en naalum vaazhavae
பாடகர்கள் : குழு
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்
குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே…
குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
குழு : மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே…
குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
குழு : வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த
குழு : நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே…